சந்திரன் – இன்றைய தேவை

சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கிட நான்கு விசயங்கள் தேவையாக இருக்கிறது.

  1. கற்றல் (தெரிந்து கொள்ளுதல்)
  2. அனுபவம் (செயல்படுத்துதல்)
  3. வாழ்வாதாரம் (தேவையானவை)
  4. தொடர்புகள் (பகிர்ந்து கொள்ளுதல்)

சந்திரனில் வாழ்வதற்கு மேற்கூறியவற்றை அறிய அறிவின் II பருவத்தில் வெளிப்படுகின்ற விசயங்களின் துணைகொண்டு முயற்சி செய்வோம்.

“அறிவின் சிகரத்தை தொடர்பு கொண்ட பூமியிலும், சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கும் முயற்சியிலும் வெற்றி பெற புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது”.

பூமியில் உள் கட்டமைப்பையும், வெளி கட்டமைப்பையும் அறிந்து கொண்டதை போலச் சந்திரனிலும் அறிந்தால் தான் வாழ்வாதாரத்தை உருவாக்குதல் இலகுவான செயலாக அமையும்.

அறிய வேண்டியதை அறிய முயற்சி செய்தால், அறிந்து கொண்டதை செயல்படுத்த அளப்பறிய ஆற்றல் உருவாகும்.

அனைவரும் ஒன்று கூடுவோம்,

ஆக்கப்பூர்வமான வாழ்வாதாரத்தை உருவாக்குவோம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of