அனைவருக்கும் வணக்கம்,

"சந்திரனில் நமது வாழ்க்கை"

மனித உலகம் பல ஆண்டுகளாய் கண்டு வந்த கனவுகளில் ஒன்று தான் சந்திரனில் நாம் வாழ இயலும் என்பது. மனிதர்கள் கண்ட கனவு நிறைவேறும் காலம் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க

இதன் முதல் நிகழ்வாக சாட்டிலைட் வாயிலாக ஆய்வுகள் நடந்து வருகிறது. இரண்டாவதாக விஞ்ஞானிகள் வாயிலாக ஆய்வுகள் நேரடியாக நடந்தது (மேலும் தொடரும்).

இது வரை நடந்த ஆய்வுகளில்:

  • ஈர்ப்பு விசை,
  • காற்று,
  • மண்,
  • நீர்,
  • வெப்பம்,
  • குளிர்,
  • கோள் சுழற்சி கால அளவுகள்,
  • இரவு, பகல் கால அளவுகள்

என சந்திரனில் உள்ள இயற்கை சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

எவ்வாறு எனில்,

★ ஈர்ப்பு விசை இருக்கிறது ஆனால் பூமியில் உள்ளது போல் இல்லை என்பதாகும். இதனால் இயல்பாக நடக்கவும், ஓடவும், சராசரி வேளைகளை செய்திட இயலாது.

★ காற்று இருக்கிறது நாம் இயல்பாக சுவாசிப்பதற்கு ஏற்புடைய அமைப்பில் இல்லை.

★ மண் இருக்கிறது மிக நீண்ட காலமாக வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

★ நீர் மறை பொருளாக அல்லது மாசடைந்த நிலையில் அல்லது பனிக்கட்டி நிலையில் மாசடைந்த நிலையில் இருக்கலாம் எனக்  கூறப்படுகிறது. அதாவது நீர் இருப்பின் நிலை தெளிவாக தெரியாத நிலையில் இருக்கிறது.

★ வெப்பமும், குளிரும் உயிரியல் வாழ்வாதார சூழ்நிலைகளுக்கு ஏற்புடையதாக இல்லாதிருக்கிறது.

 கோள் சுழற்சி கால அளவுகள்:

  • தம்மைத்தாமே சுற்றி வருவதற்கு உரிய கால அளவுகள்.
  • இரவு, பகல் நேர கால அளவுகளும் அதே அளவில் இருக்கிறது.

எனவே தற்போதைய நிலையில் சந்திரனில் மனிதர்களின் வாழ்வாதாரம் அமைப்பது சிரமம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது போன்ற சூழ்நிலையில் "பவுல் ஸ்புடீஸ்" சந்திரனில் நீர் இருக்கிறது அங்கு நாம் வாழ இயலும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார். இவ்வாறு தொடர்ந்து சூழ்நிலைகள் சந்திரனில் வாழ்வாதாரம் அமைப்பதற்கு ஏற்புடையதாக அமையவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் தான் சந்திரனில் வாழ்வதற்கு உரிய அணைத்து வழி முறைளையும் (விஞ்ஞான ஆய்வியல் முறைகள், அனுபவ வாழ்வியல் முறைகள்) வழிகாட்டிட முன் வருகின்றோம் இதற்கு இருவகையான சூத்திரங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

  1. விஞ்ஞான விதிகளின் நியதிகள் சூத்திரம்.
  2. கோள் ஆய்வியல் சூத்திரம்.

இதில் இயற்கையில் இயற்கை அமைப்பு முறைகள், இயற்கை அமைப்பு முறைகளை மாற்றி அமைக்கும் முறைகள் என வாழ்வாதார தெளிவுகளை எளிமையான முறையில் தந்து உதவுகிறோம், வழிகாட்டுகிறோம்.

"வாருங்கள் அனைவரும் ஒருங்கிணைவோம். சந்திரனில் வாழ்வியல் ஜோதியை ஏற்றி வைப்போம்".

நன்றி, வணக்கம்.

"அறிவு + இயல் = அறிவியல் "
  • அறிந்து கொள்வது அறிவு.
  • அறிந்து கொண்டதை வரைமுறைகளுக்கு உட்படுத்துவது இயல்.
அறிந்து கொண்டதின் இலக்கை செயலாக்க (செயல் + ஆற்றல் + முறை) முறைகளுக்கு கொண்டுவருவதும், அதன் செயலாக்க முறைகளை மருவடிவ செயலாக்க முறைகளுக்கு வாய்ப்பு அளிப்பதும்,  "பொது நலன் கருதி பொது உடைமை ஆக்குவதும்" அறிவியல் ஆகும்.
உணர்தலின் பரிபக்குவமே இயல்!  

அறிவியல் கட்டமைப்பு


அறிவியல் உட்பிரிவுகள்

கோள் இயல்
:
கோள்கள் (பஞ்சபூதங்கள்) + தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்கள் + இயற்கை

இயற்பியல் :
உயிரினங்கள் + பஞ்சபூதங்கள்

வேதியல் :
பஞ்சபூதங்கள் + இயற்பியல் + உயிரினங்கள்

உயிரியல் :
உயிரினங்கள்  + இயற்பியல்  + பஞ்சபூதங்கள் + வேதியல்

செயற்கை இயல் :
தொழில்நுட்பங்கள் (ஈர்ப்புவிசையில்)

உயிரினங்கள்:  தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்கள்
பஞ்சபூதங்கள்: ஆகாயம்  +வெப்பம்  + காற்று + நிலம்  + நீர்

 

ஜடத்தின் தொடர்புகளையும் - ஜடமற்றதின் தொடர்புகளையும் உணர்கிற போது அவ்வுணர்வானது தமது (மனிதன்) பகுத்தறிவை தூண்டுகிறது. இதன் விளைவுகள் தான் இயற்கையில் செயற்கையை பிரதிபலிக்கிறது. இப்பிரதிபலிப்பின் வெளிப்பாடுகள் தான் செயற்கை பொருள்களின் கலவை இயற்கையில் கலந்திருக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஆராய்ச்சியாளர்

ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

ஆராய்ச்சியாளர்,
பிரபஞ்ச இயல் அறிவியல்

சந்திரனில் நமது வாழ்க்கை எனும் இந்த ஆய்வுகளை, எனது தாய் மொழி ஆன தமிழ் மொழியில் வடிவமைத்துள்ளேன். தமிழ் பதிவுகளின் மூல கருவிலிருந்து தான் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழ் மொழியில் என் முதல் சகாப்தம் ஜீவயோகம். இரண்டாவது சகாப்தம், சந்திரனில் நமது வாழ்க்கை.

ஆராய்ச்சி

ஆய்வுகள்

வாழ்த்துரை

தேடல்

விஞ்ஞானத்தின் நான்கு பெரும் பிரிவுகளே(இயற்பியல், வானியல், உயிரியல், புவியில்) பிரபஞ்சத்தை அறிந்து, வாழ்வாதார தேவைகளின் கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயன்படுகிறது. விஞ்ஞானிகளின் வியத்தகு சாதனைகளை அறிவோம். வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இயலுக்கு வழிகாட்டுவோம்.

இணைதல்

விவரித்தல்

விஞ்ஞானிகள்

சந்திரனில் வாழ்வாதாரத்தை உனுவாக்கிட நான்கு விசயங்கள் தேவையாக இருக்கிறது.....(மேலும் படிக்க கிளிக் செய்யவும்)

சந்திரன் - இன்றைய தேவை

சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கிட நான்கு விசயங்கள் தேவையாக இருக்கிறது.

  1. கற்றல் (தெரிந்து கொள்ளுதல்)
  2. அனுபவம் (செயல்படுத்துதல்)
  3. வாழ்வாதாரம் (தேவையானவை)
  4. தொடர்புகள் (பகிர்ந்து கொள்ளுதல்)

சந்திரனில் வாழ்வதற்கு மேற்கூறியவற்றை அறிய "அறிவின் II பருவத்தில்" வெளிப்படுகின்ற விசயங்களின் துணைகொண்டு முயற்சி செய்வோம்.....

மேலும் படிக்க

விதிகள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயற்கையின்(ல்) விதிகள் என்பது வாழ்வியல் ஆதாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் எந்த கோளில் வாழ வேண்டும் என்றாலும் "பஞ்ச பூதங்கள், கோள் ஈர்ப்பு விசை, சுழற்சி இயல், இயற்கை அமைப்புகள்" என 4 வகை கட்டமைப்புகளும் 'இயல்பாக அல்லது சீரமைக்கப்பட்ட நிலையில்' அமைந்திருந்தால் மாத்திரமே இயலும் என்பதை அறியவேண்டும்.

அறிந்து கொள்வோம், வாருங்கள்.

மேலும் படிக்க

சூத்திரங்கள் - சந்திரன்

அனைவருக்கும் வணக்கம், 

சூத்திரங்கள் என்பது வாழ்வியல் முறையில் சிந்தனைகள், செயல் இயக்கங்கள், அனுபவங்கள், கண்டுபிடிப்புகள், பயன்படுத்தும் முறைகள், மறுசுழற்சி முறைகள், பகிர்ந்து கொள்ளும் முறைகள், தொடர்ச்சியாக உருவாக்கப்படும் தொடர் இயக்க முறைகள் போன்றவற்றின் செயல் வடிவ இணைப்புகளை சூத்திரங்களாக குறிப்பிடுகிறோம்

மேலும் படிக்க

சந்திரன் கெடிகாரம்

சந்திரனில் சீரமைப்பு நடைபெறுகின்றபொழுது பயன்படுத்தப்படும் சந்திரன் கால கெடிகாரமும் பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கிணங்க மாற்றி அமைக்க படவேண்டிய பூமி கெடிகாரமும்.

சந்திரன் கால கெடிகாரம்

பூமி கால கெடிகாரம்

முன் மாதிரி கெடிகாரம்

மொழியியல் வழியில்

சந்திரனில் நமது வாழ்க்கை எனும் இந்த ஆய்வுகளை, எனது தாய் மொழி ஆன தமிழ் மொழியில் வடிவமைத்துள்ளேன். தமிழ் பதிவுகளின் மூல கருவிலிருந்து தான் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழ் மொழியில் என் முதல் சகாப்தம் ஜீவயோகம். இரண்டாவது சகாப்தம், சந்திரனில் நமது வாழ்க்கை.

செய்திகள்

இப்பகுதியில் விஞ்ஞானத்தின் நிகழ்கால, வருங்கால, கடந்தகால செய்திகளை காணலாம்.

காணொளி

எங்களது யூடியூப் காணொளிகளை இங்கு காணலாம்.

உரையாடல்

எண்ணங்களையும் கேள்விகளையும் பகிர்ந்துகொள்ளும் இடம். என்னுடன் சாட் வழியில் நேரடி தொடர்பும் கொள்ளலாம்