கடிகாரம்: மூன்று

காலம் (நேரம்) காட்டுவதற்கு பயன்படுவது கடிகாரம் ஆகும். அதாவது காலை, மதியம், மாலை, இரவு, நல்லிரவு, அதிகாலை என்பதாக கால நேரங்களை பகுதிகளாக பிரிக்கிறோம். மேலும் கால நேர அளவுகளை கடிகார முறையில் மணிகள், நிமிடங்கள், விநாடிகள் என துள்ளியமாக மற்றும் தோராயமாக என பிரித்து தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறோம்.

நாம் இதுவரை பயன்படுத்தும் கடிகார அளவுகள் என்பது பூமியில் பயன்படுத்தும் கடிகார அளவுகளை வைத்து தான் பயன்படுத்துகிறோம். மேலும் கடிகார அளவுகளை பார்ப்போம்.

கடிகாரம்: 3

பூமி கடிகாரம், சூரிய கடிகாரம், சந்திர கடிகாரம் என 3 வகைகளை அறிவோம்.

1. பூமி கடிகாரம்: 1

நடைமுறை வாழ்வில் பயன்படுத்தி கொண்டிருப்பதை குறிப்பிடுகிறோம். பூமி கடிகாரம் தோராயமாக 24 மணி நேரங்களை கொண்டதாக இருக்கிறது.


பூமி கடிகாரம்

பூமி கடிகாரம் தற்போது உள்ள கடிகாரம்.
பூமி கடிகாரம் 24 மணி நேரம்.
உதாரணமாக,
1 மணி நேரம் 60 நிமிடங்கள்,
1 நிமிடம் 60 விநாடிகள் ஆகும்.
பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் ஆகும்.

பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் எனும் கணக்கீடு முறைகள் கொண்டதாக இருக்கிறது என்பதை அறிவோம்.
பூமி கடிகாரம் மணிகள், நிமிடங்கள், விநாடிகள் எனும் அமைப்பினை கொண்டது.

பூமியின் கால அளவுகளை (ஒரு நாள்) பகல் – இரவு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பதை அறிவோம். இதில் பகல் என்பது 12 மணி நேரம் ஆகவும், இரவு என்பது 12 மணி நேரம் ஆகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவோம்.

பூமியின் கடிகார அளவுகள் 24 மணி நேரமாக இருக்கும் முறைகளை 24 மணி நேரம் கொண்டதாக உள்ள கடிகார முறைகள் நடைமுறையில் இருக்கிறது. அதேசமயம் 12 மணி நேரம் கொண்டதாக உள்ள கடிகாரம் நடைமுறையில் இருக்கிறது என்பதையும் அறிவோம். இந்த 12 மணி நேர கடிகாரத்தின் வாயிலாக பகல் நேரத்தையும் (பகல் 12 மணி நேரம்), இரவு நேரத்தையும் (இரவு 12 மணி நேரம்) அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவோம்.

பூமி கடிகாரம்: 2

பூமி கடிகாரம் ( 12 மணி நேரம்)

பூமியின் கடிகாரம் 24 மணி நேரம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் 12 மணி நேரம் கொண்டதாக உள்ள கடிகாரமே நடைமுறையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

நாம் அறிய வேண்டியது.

பூமியில் 12 மணி நேர கடிகாரத்தை பயன்படுத்தும் போது முறையாக, முழுமையாக பயன்படுத்துகிறோம். அதாவது 12 மணிகள், 60 நிமிடங்கள், 60 விநாடிகள் என்பதன் அளவுகளை சரியாக பயன்படுத்துகிறோம். உதாரணமாக கூற வேண்டும் என்றால் 4 மணி, 52 நிமிடங்கள், 58 விநாடிகள் என்று துள்ளியமாக குறிப்பிடுகிறோம்.

அதேசமயம் 24 மணி நேர கடிகாரத்தை பயன்படுத்துகிற நாம் அதன் கால அளவகளை (நேரம்) குறிப்பிடுகிற போது பல சமயங்களில் முறையாக, முழுமையாக தெரியபடுத்தாமல் இருக்கிறோம் என்பதை அறிய வேண்டும். அதாவது மணிகள், நிமிடங்கள், விநாடிகள் எனும் மூவகை கால அளவுகளை தெரியபடுத்துகிற போது மணிகளை முறையாக தெரியப்படுத்துகிறோம். ஆனால் நிமிடங்களை, விநாடிகளை முறையாக சில வேளைகளில் தெரியபடுத்துவது இல்லை என்பதை அறிய வேண்டும்.

உதாரணமாக 17 மணிகள், 85 நிமிடங்கள், 110 விநாடிகள் என்று குறிப்பிட வேண்டியதை 17 மணிகள், 25 நிமிடங்கள், 50 விநாடிகள் என்று குறிப்பிடுகிறோம். அதாவது மணிகளை, 24 மணி நேர கடிகார அளவிலும், நிமிடங்களை, விநாடிகளை மட்டும் 12 மணி நேர கடிகார அளவிலும் குறிப்பிடுகிறோம் என்பதை அவசியம் அறியவேண்டும். இத்தவரை நிகழ்காலத்தில் இருந்தே திருத்தி முழுமையான கால அளவுகளை முறையாக தெரியப்படுத்தி பழகுதல் வேண்டும். அப்போது தான் பிற கடிகாரங்கள் (சூரிய கடிகாரம், சந்திர கடிகாரம்) உருவாக்கப்படுகிற போது அதில் உள்ள கடிகார அளவுகளை முழுமையாக, முறையாக பயன்படுத்த இயலும்.

2. சூரிய கடிகாரம்:

சூரியனின் வெளிச்சத்தை வைத்து தான் பூமியில் காலை, மதியம், மாலை வேளைகளை குறிப்பிடுகிறோம். பூமியில் கடிகாரம் உருவாவதற்கு உரிய காரணமும் சூரிய வெளிச்சம் வெளிப்படுவதும் (பகல்), சூரிய வெளிச்சம் வெளிப்படாது (இரவு) இருப்பதுமே காரணமாக அமைந்தது என்பதை அறிவோமா!


சூரிய கடிகாரம்

12 மணி நேரம் ஒரு நாள்.
1 மணி நேரம் 60 நிமிடங்கள்,
1 நிமிடம் 60 விநாடிகள் ஆகும்.

சூரியனின் காரணத்தால் பூமியில் பூமி கடிகாரம் உருவாக்கப்பட்டதை போல் சூரிய கடிகாரம் உருவாக்கப்படுகிறது.
சூரிய கடிகாரம் என்பது 12 மணி நேர கால அளவுகளை உடையது என்பதை அறிய வேண்டும். காலையில் தோன்றும் சூரியன் தமது வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. மாலையில் தமது சூரிய வெளிச்சத்தை மறைத்துவிடுகிறது (தோன்றுதல் – மறைதல்).
சூரியன் தமது வெளிச்சத்தையும் 12 மணி நேரம் மாத்திரமே வெளிப்படுத்துகிறது. அதாவது சூரியன் தமது தோன்றி மறையும் நிகழ்வுகளை 12 மணி நேரங்களில் தொடரும் நிகழ்வுகளாக தொடர்கிறது.

“சூரியனின் தொடரும் நிகழ்வுகளும், பூமி தமது சுழற்சி இயக்க முறைகளும் இணைந்த இயக்க முறைகளே பகல் – இரவு நிகழ்வுகளும், கால நேர அளவுகள் கணிப்பதற்கும்” உதவுகிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு விதமான இயக்கத்தன்மை உடையதாக அமைந்திருக்கிறது. உதாரணமாக பார்த்தால் பூமியின் சுழற்சி இயக்கம் (தன்னை தானே சுற்றி வருதல் 24 மணி நேரம், தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல் 365), சந்திரனின் சுழற்சி (தன்னை தானே சுற்றி வருதல் 28 மணி நேரம், தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல் 28 மணி நேரம்) இயக்கத்தையும் இந்நிகழ்வுகளோடு சூரியனின் சுழற்சி இயக்கத்தையும் கூர்ந்து கவனித்தால் தான் புரியவரும். ஆக சூரியனின் சுழற்சி இயக்கத்திற்கு 12 மணி நேரமாக இருப்பதை அறிய முடிகிறது.

சூரியனின் தோன்றுகிற நேரத்தை பார்த்தால் தோராயமாக காலை 6 மணி நேரமாக இருக்கிறது. அது போலவே சூரியனின் மறைகிற நேரத்தை பார்த்தால் தோராயமாக மாலை 6 மணி நேரமாக இருக்கிறது என்பதை அறியலாம்.

ஆக சூரியன் தமது தோன்றி மறையும் கால அளவுகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமது கடமையை தொடர்ந்து இயங்கும் தன்மையாக இருக்குமாறு இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.

எனவே சூரியனின் கடிகாரத்தை 12 மணி நேரமாக உருவாக்குவது சாலச்சிறந்தது ஆகும்.

பூமி கடிகாரம் சீரமைப்பு:

சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்பட்ட நிலையில் பூமி கடிகார அளவுகள் மாறுபடுகிறது.
அதாவது,
பூமி கடிகாரம் 24 மணி நேரம்.
1 மணி நேரம் 60 நிமிடங்கள்,
1 நிமிடம் 60 விநாடிகள் ஆகும்.
பகல் நேரம் 10 மணி நேரம்,
இரவு நேரம் 14 மணி நேரமாக அமையும் என்பதை அறிய வேண்டும்.

சந்திரன் கடிகாரம்:

சந்திரனில் தற்போது உள்ள நிலையில் மணி கடிகாரம் உருவாக்குவது என்பது சாத்தியமில்லை.

சந்திரனில் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்பட்ட நிலையில் உருவாகிற கடிகாரம்.
சந்திர கடிகாரம் 28 மணி நேரம்.
உதாரணமாக,
1 மணி நேரம் 56 நிமிடங்கள்,
1 நிமிடம் 56 விநாடிகள் ஆகும்.
பகல் 14 மணி நேரம், இரவு 14 மணி நேரம் ஆகும்.

ஆக மூன்று வகை கடிகார மணி அளவுகளை அறிவோம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of