இனிமை, குளுமை, முழுமை – சந்திரன்

ஓம் சிவமதி போற்றி
ஓம் அட்சயநாதர் போற்றி

எல்லாம் வல்ல இறைவனின் திருக்கருணையால் நாம் வாழும் காலத்திலேயே சந்திரனின் வாழ்வாதார முறைகளை முறைப்படுத்தி முழுமைப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் ஸ்ரீ சிவமதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை சமர்ப்பிக்கின்றேன்.
இறைவா நன்றி