முதல் மனிதன்

“சந்திரனில் முதல் அனுபவம்”,

மண்ணையும் கண்டோம், வெப்பத்தையும் கண்டோம், வெளிச்சத்தையும் கண்டோம்.

மகிழ்ச்சியாய் இருக்கிறது……

நீரையும் காணோம், நிழலையும் காணோம், எங்கும், எதிலும், எதையும் (தாவரங்கள், உயிரினங்கள்) காணோம்

வருத்தமாய் இருக்கிறது.…..

அதே சமயம் தமது முதல் காலடியை சந்திர மண்ணில் குழந்தை போல் எடுத்து வைத்தார். தமது இரண்டாம் காலடியை வைத்த போது ‘ மிக மிக குறைந்த வேக அளவிற்குறிய மாற்றங்களை தந்தது’. ஞாபகம் வந்தது. “ஈர்ப்பு விசை”.

தெளிவை கண்டார், சுகமாய் நடந்தார்.

நடந்ததில் ஏற்பட்ட மாற்றங்களை போல் மண்ணை தொட்டார், கல்லை தொட்டார் இவை இயல்பாகவே இருந்தது. பார்த்து விட்டோம், பரவசம் தோன்றியது. ஆனால், தெரிந்து கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் இல்லையே….. !

புரிந்து கொண்ட நிகழ்வுகள், புரிந்து கொள்ள முடியாத இயற்கை அமைப்புகள் என சந்திரனின் ஆய்வுகள் 50 ஆண்டுகளாக தொடர்கிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில்……. முதல் முயற்சி தெரிந்து கொள்ளுதல், தெரிந்து கொண்டதன் விளைவு தானே இப்பொழுது நாம் சந்திரனில் வாழ்வதற்கு உரிய அணைத்து வழிகளையும் அறிந்து கொள்கிறோம்.

உண்மையில் இருப்பதை அறிந்து இருக்கிறோம்.

சந்திரனில் இருப்பதை பூமியின் இயற்கை இயக்கம் இயங்குகிற நிலையை போல் இயங்க வைப்போம். அதற்கு உரிய முதல் தகவல்களை முறையாக வெளியிடுகிறோம்.

வாருங்கள் அணைவரும் அறிந்து கொள்வோம்.

சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் தெரிந்து கொண்டதில்,

தெரிந்தது : மண் இருக்கிறது, வெப்பம் இருக்கிறது.

தெரியாமல் இருப்பது : காற்று இருந்தும் சுவாசிப்பதற்கு ஏற்புடையதாக இல்லை. நீர இருப்பது தெரியவில்லை. கோள் ஈர்ப்பு விசையின் உண்மை நிலை புலப்படாத தன்மையுடன் இருப்பது.

நீல் ஆம்ஸ்ட்ராங் → ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்

எனவே, “நீரின் ஆதார சக்தியை அறிந்தால் வாழ்வாதார இயலை உருவாக்க இயலும்”- என்பது இவரது(ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்) வைராக்கியமான விசயமாக இருக்கிறது. அறிவோம் வாருங்கள்.

விதிகளின் நியதிகள்: நீர் இருக்கிறது – தெரிந்து கொள்வோம். மாசடைந்த நீரை சுத்திகரிப்பு செய்வோம். சுவாச இயல் காற்றின் தன்மையை சீரமைப்போம். கோள் ஈர்ப்பு விசையின் தன்மையை – சீரமைப்போம். “தெரிந்ததை செய்வோம், தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து செய்வோம் “.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of