First Moon Landing Preparation

மனிதகுலம் தமது பொதுவாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு ஒரு சில சமயங்களில் பெரும் தியாகங்களை மேற்கொண்டு முன்னேறி செல்லும் சூழல் உருவாகிறது. அதுவே பின் வருங்காலத்தில் பெரும் ஆசிர்வாதமாய் திகழ்ந்து விடுகிறது. இன்றைய காலக்கட்டத்தின் பெரும் பரிசு, மனிதன் 6 முறை சந்திரனில் கால் பதித்த செயல்.

பல விதமான பரி சோதனை ஓட்டத்தின் வெளிப்பாடே நாம் இன்றைய கால கட்டத்தின் சாதனையாக காணும் 6 முறை பயணங்கள் அமைந்துள்ளது. அவை,

  • Apollo 11, July 1969, 2h 31m Moon Walk in 21h Stay
  • Apollo 12, 19 November 1969, 7h 45m Moon Walk in ~1 day Stay
  • Apollo 14, 5 February 1971, 9h 21m Moon Walk in ~1 day Stay
  • Apollo 15, 30 July 1971, 18h 33m Moon Walk in ~3 day stay
  • Apollo 16, 21 April 1972, 20h 14m Moon Walk ~3 day stay
  • Apollo 17, 11 December 1972 22h 04m Moon Walk ~3 day stay

இவை அனைத்தும், மூன்று மிக சிறந்த விண்வெளி வீரர்களின் தியாகத்தின் பின், நிறைவேறிய நிகழ்வுகள்,

அதை தொடர்ந்து நிறைவேறியது,

மனித குலத்தின் மிக உயர்ந்த சாதனை, சந்திரனில் கால் பதித்தது,

அதன் பின்பு, அதுவே ஆறு முறை சாத்தியமானது.

இன்றைய கால விஞ்ஞான வளர்ச்சியின் வாயிலாக – அக்கால கண்ணோட்டத்தில், இந்நிகழ்வை காணும்போது, ஒன்று மட்டுமே மிக தெளிவுடன் தெரியும் வாய்ப்பு உருவாகிறது,

இன்றைய காலத்திற்கான மிக பெரும் பரிசை தந்தருளிய அக்கால மனித குல கூட்டு முயற்சியை,

பெரும் நன்றி உணர்வுடன் மட்டுமே அணுக முடியும்,

அந்நன்றி உணர்வின் வாயிலாக அக்கால உரையாடல்களை கண்டால், அதில் திருகருணையின் வெளிப்படை காண முடியும்.

வாருங்கள் என்னுடன் அம்மகத்துவத்தை காணுங்கள்.

நன்றி வணக்கம்.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of