Calm Moon, Aggressive Mars
To live on Earth, space issue,
The problem of affected Nature,
Moderate, Nature connected
Lifestyle being in a deprecated state,
We mix pollutants in nature,
Now even the state of mixing pollutants in Humanity……
“அமைதியான நிலா – ஆக்ரோஷமான செவ்வாய் “
பூமியில் வாழ இட பிரச்சனை,
இயற்கை பாதிக்கப்பட்ட பிரச்சனை,
இயல்பான, இயற்கையோடு இணைந்த வாழ்வியலை இழந்துகொண்டிருக்கும் நிலை,
இயற்கையில் மாசுகளை கலந்திடும் நாம் மனித நேயத்திலும் மாசுகளை கலந்திடும் நிலை,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை காடுகளை அழிப்பதால் அதில் வாழும்
Good evening my dear Friends.
Beautiful Moon – non Perilous Moon. Moderate Natured Moon
– Nature left unmaintained Moon.
Moon, living in the heart of Artists –
None can come over to live on the Moon.
Scholars came back, visiting the Moon 6 times –
Moon, you gave nothing for them to rejoice with……
அனைவருக்கும், வணக்கம். அழகான நிலா – ஆபத்து இல்லா நிலா. இயல்பான நிலா – இயற்கை பராமரிப்பு இல்லா நிலா. கவிஞர்களின் இதயத்தில் வாழும் நிலா –…