விஞ்ஞானமே மனித வாழ்வாதாரம் உருவாக்க ஆதாரமாக அமைந்திருக்கிறது. எனவே
“விஞ்ஞானத்தில் நாம் எவ்வாறு வாழ்கிறோம், நம்மை விஞ்ஞானம் எவ்வாறு வாழ வைக்கிறது” என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் நன்கு அறிய வேண்டும். அப்போது தான் விஞ்ஞானத்தின் மகத்துவத்தையும், விஞ்ஞானிகளின் மகத்துவம் வாய்ந்த செயல்கள் மனித வாழ்வாதாரம் உருவாக்க எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் நன்கு அறிய இயலும்.
அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply