சந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும் 🙏 வணக்கம் 🙏 கலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம் Warm Greetings Everyone coming to Know (Learn) and Live on the Moon. 🙏 Thanks 🙏 The Expression of Art in itself is the Livelihood on the Moon
சந்திரனில் வாழ இயலுமா, இயலாதா எனும் கேள்விக்கு விடை தருகிறார்.
இயற்கை அறிவியல் ஆய்வின் வாயிலாக இயலும் என்றும், அறிவியல் ஆய்வை மேற்கொண்டு அதன் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
ஸ்ரீ சிவமதி மா மதியழகன் அவர்களை வாழ்த்துகிறேன்.
நன்றி.