வாழ்த்துரை

சிவனின் அருளால், ஆசியால் இயங்கும் உலகில் பூமியின் வாழ்வாதார மேன்மையால் கற்றுக்கொண்ட அறிவாதாரத்தின் துணையால் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கும் முயற்சியில், விஞ்ஞான வழிகாட்டுதலில் இயல்பான உயிரியல், தாவர இயல், மனிதர்களின் வாழ்வியல் முறைகளுக்கான இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிற முறைகளோடு வாழ்வியல் அமைப்பு முறைகளை சீரமைத்து தரும் ஸ்ரீ சிவமதி மா மதியழகன் அவர்களை வாழ்த்துகிறோம்.
நன்றி