யோக தின வாழ்த்துக்கள்

இன்று (21 ஜீன் 2019) 5வது உலக யோக தினம்.
யோகம் அனைவருக்கும் பொதுவானது. எவ்வாறெனில் உடல், மனம், உயிர், உலகம் என அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது என்பதை அறிவோம்.
யோகத்தை அனைவரும் கற்று ஞானத்தையும்,யோகத்தையும் பெற இயலும் என்பதை ஜீவயோகம் தெரிவிக்கின்றது. யோகத்தை முழுமையாக, முறையாக யோகம் அறிந்த குருவின் துணைகொன்டு கற்போம், மகிழ்வோம். மன அமைதியும், உடல் ஆரோக்கியம் பெற்று, ஞானத்தின் துணை கொண்டு நிறைவாக வாழ்வோம்.
ஜீவயோகம் சார்பாக அனைத்து உலக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.