சந்திரனுக்கு நன்றி

சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்க்கு உரிய முயற்சிகளை மேற்கொள்கிற இந்த உயர்ந்த தருணத்தில் சந்திரனின் முழு காட்சி (பௌர்னமி 20 /03/2019) அமைப்பில் தமது முழுமையை வெளிப்படுத்தி நான் (சந்திரன்) உங்கள் அனைவருக்கும் வாழ இடம் தருகிறேன் வாருங்கள் என்று கூறி ஆசி தருவதாக அமைந்தது.
நன்றி சந்திரன்.
ஸ்ரீ மா.மதியழகன்,
பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்,
www.ourmoonlife.com