நிலவில் மனிதன் வாழ வழி உண்டு, அதை மெய்ப்பிக்கும் வகையில் ஸ்ரீ சிவமதி மா. மதியழகன் அவர்களால் வழங்கப்படும் மகத்துவம் உலகத்தில் உள்ள ஆய்வாளர்களின் ஆய்வுகளை விட மனித வாழ்வியழுக்கு தேவையான தண்ணீர், தாவரங்கள், தாவரங்கள் மூலம் காற்று இவைகளின் இயக்கத்தால் மனிதனுக்கு தேவையான வெப்ப சக்தி கிடைக்கப்பெற்று விஞ்ஞான வளர்ச்சி, மெய்ஞானத்தின் தேர்ச்சி உலக வாழ்வியலுக்கு பஞ்ச பூதங்களின் சுழற்சித்தன்மையால் நிலவில் மனித வாழ்வியலை வளம் பெற வைக்கும் இந்த ஆய்வு உலக ஆய்வில் முதலிடம் பெறும் எனும் நம்பிக்கையோடு எனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன். நன்றி.
