லிவின் பதிவு

Project Manager,

[email protected]

வாழ்வியலில், தேடல் என்பது மிக அழகான செயல். அதன் வழி ஒருவர் காணும் உட்தொடர்பின் அனுபவ சாரமே, அச்செயல் மிக அழகாக்கிவிடுகிறது. நாம் இதில் அவனுபவத்தை தேடி செல்ல வேண்டியது இருக்கிறதா அல்லது தேடலின் சாரத்தை ரசித்திட வேண்டியது இருக்கிறதா?

தேடலின் சாரம் நம்மை உட்தொடர்பின் அனுபவத்தை தேட சொல்கிறதா?

அல்லது

உட்தொடர்பின் அனுபவம் நம்மை தேடலின் வழி நிற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது?

தேடலுக்கு முடிவொன்று உள்ளதா?

நாம் தேடலில் நமது தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டுமா? அல்லது நம் தேடலின் வழி பிறக்கும் தனித்துவத்தை ரசிக்க வேண்டுமா?

நம் வாழ்வு தொடர்ந்து உணர்த்துவது எது?

வரலாறு நம்மிடம் எதை கற்று கொடுக்க வருகிறது?

மெய்யான தேடலின் வழி பிறக்கும் ஒவ்வொன்றும் காலத்தை கடந்து நிற்கும் வலிமை கொண்டது.

என் தேடலின் அர்த்தத்தை, நான் ஸ்ரீ சிவமதி மா. மதியழகனிடம் பெற்றேன் (ஆசிரியர், OurMoonLife.com & நிறுவுனர், ஜீவயோகம்).

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of