அனைவருக்கும், வணக்கம்.
சந்திரனில் மனிதன் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போது தெரிந்து கொண்ட முதல் விசயம் இது. சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை பூமியில் இருப்பது போல் இல்லை என்று தெரிந்து கொண்டது. எனவே நாம் இங்கிருந்தே நமது ஆய்வுகளை தொடர்கிறோம்.
‘கோள் ஈர்ப்பு விசையின் தன்மை – மாறும் தன்மை உடையதா’ ?
இந்த கேள்வி நாம் வாழும் இந்த காலத்திற்கு அவசியமானது என்பதை அறிய வேண்டும். ஏன் என்றால் இந்த கேள்வி தரும் தாக்கம்:
* சிலரை ஆச்சரியப்பட வைக்கலாம்,
* சிலரை வருத்தப்பட வைக்கலாம்,
* சிலரை திகைப்படைய வைக்கலாம்,
* சிலரை இது புதிய கேள்வி என நினைக்க வைக்கலாம்,
* சிலரை இது கற்பனை என கூற வைக்கலாம்,
* சிலரை இது தேவையற்ற வதந்தி என நினைக்க வைக்கலாம்,
* சிலரை இது குழப்பத்தின் எல்லைக்கு கொண்டு செல்வதற்கு உருவாக்குப்பட்டு இருக்கிறது என நினைக்கலாம்,
* சிலரை விஞ்ஞானத்தில் பல புதிய பரிணாமங்களை உருவாக்க வைக்கலாம்,
* சிலரை இது விஞ்ஞானத்தை மேலும் மேலும் எளிமைப்படுத்தவும், வலிமைபடுத்தவும் பயன்படும் என நினைக்க வைக்கலாம்,
* சிலரை இது ஞானமும் – விஞ்ஞானமும் இணைந்து இயங்கிட வழி வகுக்கும் என நினைக்கலாம்,
* சிலரை இது இயற்கை கட்டமைப்புகளை முழுமையும் புரிந்து கொள்வதற்கு வழி வகுக்கும் என நினைக்கலாம்,
* சிலரை இது மனித நேயத்தோடு மனிதன் வாழ்வதற்கு உரிய வழி என நினைக்கலாம்,
* சிலரை இது…… ……. …….
மேற்கூறியவற்றில் நாம் எதை, எவ்வாறு, எப்படி எடுத்துக் கொள்வது என விளக்கம் தேடினாலும் அதற்கு பதில் நாம் வாழும் இந்த உலகில் (சூரிய குடும்பத்தில்) பூமியைத்தவிர வேறு எந்த கோளுக்கு சென்று, அங்கு வாழ முயற்சி செய்தாலும் இந்த கேள்விக்கு பதில் “ஆம்” என்றுதான் கூற இயலும் என்பதை அறிவோமா ! ‘அறிவோம் பொறுத்திருங்கள்’.
நன்றி, வணக்கம்.
சர்திரனை முழுமையாக புரிந்து கொள்ள அணைத்து செய்திகளையும் பாருங்கள். தெரிந்ததை சொல்லுங்கள். தெரிந்து கொள்ள கேளுங்கள். நன்றி, வணக்கம்.
hi