அணைவருக்கும் வணக்கம்,
“உயிரினங்களின் உருவ தோற்றம்”
உயிருடல் இயக்கத்தில் வாழும் மனிதன் தமது ஆதி கால தொடர்பிலிருந்து அறிந்து கொள்ள துடித்த விசயங்கள் இரண்டு ஆகும்.
- உயிர்
- உயிரினங்களின் உருவ தோற்றம்
உயிர் என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உருவ அமைப்புகளுக்கும் பிரதான சக்தியாக அமைந்திருக்கிறது. உயிரினங்களின் உருவ தோற்றம் என்பது உயிரினங்களின் ஒவ்வொரு இனத்திற்கும் எவ்வாறு கருவில் உருவ அமைப்பு ஒன்றுபடுகிறது என்பதை அறிய வைக்கும் அற்புத முயற்சிகளின் வெளிப்பாடு சார்லஸ் டார்வின் கோட்பாட்டை வெளிபடுத்துகிறது.
கருவில் உயிரினங்களின் உருவ ஒற்றுமைகளுக்குரிய ஆய்வுகளை மட்டும் இங்கு அலசி ஆராயப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.
“உயிரினங்கள் அணைத்தும் ஒன்றை சார்ந்து ஒன்று வாழ்கிறது எனும் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது என்பதும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கலாம்”. அதாவது கருவில் உருவாகும் உயிரினங்களின் ஒற்றுமை அமைப்பானது இயற்கையில் இணைந்து வாழ்வதற்கு பேருதவியாய் அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
Leave a Reply