வில்லியம் அல்பேர்ட்ச்

English Article >

வில்லியம் அல்பேர்ட்ச் உணவுக்கும் – மண்ணுக்கும் ஊடுருவும் தொடர்பின் மகத்துவத்தை அறிந்ததின் வெளிப்பாடு, அவர் மண்ணின் மகிமையை குறிப்பிடும் பொழுது வெளிப்படுவதை உணர முடிகிறது. இயற்கையின் மகத்துவம் மனிதனின் வாழ்வியலை செழிப்படைய வைக்கும் என்று, அவர் அறிந்ததின் வெளிப்பாடு, இன்று அதன் செயல்வடிவம் தொடர்ந்து கொண்டிருப்பதை பின் தொடரும் லிங்கின் வாயிலாக அறியலாம். நாம் சந்திரனில் வாழ்வியலை உருவாக்கும் செயல் தொடங்குவதற்கு, மண்ணின் மகத்துவத்தின் ஆழ்ந்த புரிதலும், நன்றியுணர்வுடன் அணுகுவதும். மிக முக்கியம் வாய்ந்த கருத்தாகும்.

“மண் செழிப்பின் வடிவமே உணவாகும்.”

 

 

 

 

 

 

  • மண்ணில் வடிவமைக்கபட்ட கோள்கள்.
  • மண்ணின் மேற்பரப்பிலும், உட்பரப்பிலும் வாழும் உயிரினங்கள்.
  • மண்ணின் மேற்பரப்பிலும், உட்பரப்பிலும் தமது வாழ்வியலை தீர்மானித்துக்கொள்ளும் தாவரங்கள்.
  • பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்படும் அணைத்தும் மண்ணில் மறு சுழற்சி பரிணாமத்திற்கு உட்படுதல்……..

போன்ற அணைத்து நிகழ்வுகளுக்கும் காரணமான மண்ணை அறிவோம். மகத்தான வாழ்வு வாழ்வோம்.

Author
Sri Sivamathi M. Mathiyalagan

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of