ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்

நுண்ணுயிர்கள் (கோள்களில்) அறிமுகம்

அணைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் உயிரினங்கள் வாழ்வதற்காகவே அமைந்திருக்கிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம்

  • ஆகாயம்,
  • காற்று,
  • வெப்பம்,
  • மண்,
  • நீர்

என ஐந்து பெறும் அமைப்புகளால் ஆனது.

இவ்வைந்தால் ஆன கூட்டமைப்பை பஞ்ச பூதங்கள் என்று நமது முன்னோர்கள் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள்.

"நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் முதல் உயிரினம் நுண்ணுயிர்கள் என்று எமது ஆய்வில் குறிப்பிடுகிறேன் ".

நுண்ணுயிர்கள் இரு பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது.

  1. நன்மை செய்யும் நுண்ணுயிர்கள்
  2. தீமை செய்யும் நுண்ணுயிர்கள் ஆகும்.

நுண்ணுயிர்களின் வாழ்வாதார அமைப்பை நன்கு அறிந்து கொண்டால் தான் சந்திரன் மற்றும் பிற கோள்களில் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிட - மிகப்பெரும் உதவிகரமாக அமையும் என்பதை அறிய வேண்டும்.

இந்த பிரபஞ்சத்தில் முதல் உயிரினம் நுண்ணுயிர்கள் என்று அழைப்பதற்கு காரணம் - பஞ்ச பூதங்கள் ஆன கூட்டமைப்பில் வாழும் ஒரே உயிரினம் நுண்ணுயிர்கள் தான் என்பதை நாம் அறிய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட காரணம் பூமியில் வாழும் உயிரியல் அமைப்பில் இருந்து ஆதாரங்களை தெரியப்படுத்துவோம்.

தெரிந்து கொள்வோம். வாருங்கள்.

நன்றி வணக்கம்

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Livin Senan Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Livin Senan
Guest

Hi Dear Swami, Thank you very much for the guidance, The understanding of 5 Grand fundamental Element’s nature has been very well understood from the Universe Research Articles. With that understanding. I would like us to explore some of the unique places on Earth as an attempt of broadening the understanding of this existence of Micro organisms. As stated in the article. For instance a place in Antarctica. Where deep under the ice body. Somewhere around nearly 3.5 KM below the surface level there is a lake formation where micro organisms are seen to survive and exist. Exploring this nature… Read more »