பூமியில் இருந்து சந்திரனை பார்க்கும் பொழுது…

அனைவருக்கும் வணக்கம்,

பூமியில் இருந்து சந்திரனை பார்க்க, சந்திரனின் பிரகாசம் நம்மை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கச்செய்கிறது. அதற்கு முதன்மை காரணமே பூமியில் அமைந்திருக்கும் பசுமை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியுமா?.

சந்திரனிலும் பசுமையை உருவாக்கினால், சந்திரனில் இருந்து பூமியை பார்க்க பூமியும் சந்திரனைப்போல் பிரகாசமாய் காட்சி அளிக்கும் என்பதை அறிவோமா!

ஏன் என்றால் “கோள்கள், நட்சத்திரங்கள் அணைத்தும் ஒளிதரும் தன்மையை” பெற்றிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

கோளின் வெளி வட்டத்தின் ஒளியின் நிறமே அக்கோளின் தனித்துவம் வாய்ந்த நிறமாகிறது.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

coming soon…

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of