உயிரியல் பார்வை: ஜடம் – ஜடமற்றது
அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிரியல் பார்வை என்பது ஜட உயிரும் – ஜடமற்ற உயிரும் இணைந்து இயங்கும் அமைப்பு முறைகளை விளக்குவது ஆகும். “ஜட உயிர் ஜடம் என்றால் ஜடமற்ற உயிரும் அவ்வுடலை விட்டு உயிர் பிரிந்தவுடன் ஜடம் ஆகிவிடுகிறது”.
ஜடம் மாறுதலுக்கும், ஜடமற்றது மாறுதலுக்கும் உள்ள இயக்கங்கள் வேறு வேறு வகையானது என்றாலும், “ஜட மாறுதலுக்கு ஜடமற்றதன் மாறுதல் உட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது என்பதை அறிவது அவசியமாகிறது.”
“உயிரின் சக்தி நேரடியாக தெரியாததால் பஞ்ச பூதங்கள் ஜடமாக தோன்றுகிறது என்பதை அறிவோமா?.”
“ஜடமற்றதன் உடலுக்குள் இருக்கும் உயிரும் மறைமுகமாகத்தானே இருக்கிறது என்பதை அறிவோமே!.”
உயிரின் தொடர்பே அகில உலக இயக்கத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது
நன்றி வணக்கம்.
(மேலும் முழு வடிவம் வர இருக்கிறது…..)
உயிரியல் பார்வையில் உயரிய பார்வை பார்க்க வாருங்கள். நன்றி. வணக்கம் .