அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் உலகில் கற்காலம் துவங்கி ….., ……, …….,
தற்காலம் வரை உள்ள வாழ்வியல் அமைப்புகளில் தற்கால வாழ்வியலையே (விஞ்ஞான உலக வாழ்வியல்) மிக பிரமாண்டமான வாழ்வியல் அமைப்பு முறை என்போம்.
நாம் வாழும் உலகை தற்போது விஞ்ஞான உலகம் என்று அழைக்கிறோம்.
தேவைகளின் அவசியத்திற்கு ஏற்ப இயங்குதலையும், இயக்குதலையும், பயன்படுத்தும் முறைகளை கற்றுத்தருவது விஞ்ஞானம் ஆகும்.
விஞ்ஞானம் என்பது
தொடர்புகளை அறிவது, தொடர்புகளின் தொடர்புகளை அறிவது ஆகும்.
விஞ்ஞான சூத்திர இயக்கம்
விஞ்ஞான சூத்திர இயக்கத்தை அறிய கீழ் காணும் நான்கு விசயங்கள் வாயிலாக அறியலாம்.
- இயங்குதல்
- இயக்குதல்
- இயங்குதலில் இயக்குதல்
- இயக்குதலில் இயங்குதல் விஞ்ஞான சூத்திரத்தை அறிய உதவும் தொடர்புகளை அறிவோம்.
தொடர்புகள்
தொடர்புகள் 2 வகைப்படும்.
- இயற்கை இயல் தொடர்புகள்
- செயற்கை இயல் தொடர்புகள் ஆகும்.
இயற்கை இயல் தொடர்புகள்
இயற்கை இயல் தொடர்புகளை உயிர்களின் தொடர்புகள் என்று அழைக்கலாம்.
உயிர்களின் தொடர்புகள்:
உயிர்களின் தொடர்புகள் பொதுவாக 3. வகைப்படும்.
- ஜட உயிர்களின் தொடர்புகள்,
- ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள்,
- ஜட – ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள் (இணைதல்) ஆகும்.
“உயிர்களின் தொடர்புகள் ‘உயிர்’ எனும் மூல ஆதார சக்தியோடு இணைந்து இயங்கும் தன்மையாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.”
ஜட உயிர்களின் தொடர்புகள்
ஜட உயிர்களின் தொடர்புகள் 2 வகைப்படும்.
- ஜட உயிர்களின் தொடர்புகள்
- ஜட உயிர்களுக்குள் தொடர்புகள் ஆகும்.
ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள்
ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள் 2 வகைப்படும்.
- ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள்
- ஜடமற்ற உயிர்களுக்குள் தொடர்புகள் ஆகும்.
ஜட, ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள்:
ஜட, ஜடமற்ற உயிர்களின் தொடர்புகள் 2 வகைப்படும்.
- ஜட உயிர்கள் ஜடமற்ற உயிர்களோடு தொடர்பு கொள்ளுதல்.
- ஜடமற்ற உயிர்கள் ஜட உயிர்களோடு தொடர்புகொள்ளுதல் ஆகும்.
உயிர்களின் தொடர்பு வகைகள்:
உயிர்களின் தொடர்புகள் 3 வகைப்படும்.
- நேரடி தொடர்புகள்
- மறைமுக தொடர்புகள்
- கலப்பின தொடர்புகள் ஆகும்.
பஞ்ச பூதங்கள் ஐந்தும் இணைந்து இயங்கும் இயக்கங்களையும், அதற்கு ஆதாரமாக அமைந்திருக்கும் உயிரியல் தொடர்புகளின் தொடர்புகளை அறிய வேண்டும்.
உயிரியல் இயக்க தொடர்புகளை அறிய இயற்கை இயல் தொடர்புகளை அறிவது போல் செயற்கை இயல் தொடர்புகளையும் அறியவேண்டும்.
செயற்கை இயல் தொடர்புகள்
செயற்கை இயல் தொடர்புகளை மனிதர்களுடைய சிறப்பு அறிவின் (பகுத்தறிவு) வெளிப்பாடாக வாழ்வாதார விரிவாக்க பயன்பாட்டிற்கு உதவுகிறது.
செயற்கை இயல் தொடர்புகளை
- பிரபஞ்ச தொடர்புகளோடு தொடர்பு கொள்ள உதவும் தொடர்புகள் என்றும்,
- இயற்கை இயலோடு இணைந்து இயங்கும் தொடர்புகள் என்றும்,
- இயக்கவியல் தொடர்புகள் என்றும் (ஜட உயிர்க்கும், ஜடமற்ற உயிர்க்கும் இணைப்பு தொடர்புகள்),
- இயந்திரவியல் தொடர்புகள் என்றும், …………
அழைக்கலாம்.
செயற்கை இயல் தொடர்புகள் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பானதாகவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட அவசிய தொடர்புகளாகவும் அமைந்திருக்கிறது என்பதை அவசியம் அறியவேண்டும்.
“அறியவேண்டியதை அவசியம் அறியவேண்டும்”.
விஞ்ஞானத்தை அறியும் ஞானத்தை மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply