நமது வாழ்க்கையின் அடுத்த கட்ட வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்றாலும் அந்த வாழ்வாதாரம் சிறப்படைய வேண்டும் என்றாலும் நமக்கு சந்திரனை பற்றிய தெளிவு வேண்டும். அத்தெளிவை மிகவும் சிறப்பான முறையில் தந்துதவும் ஸ்ரீ சிவமதி மா மதியழகன் அவர்களை வாழ்த்துகிறோம்.
நன்றி.
