மனிதர்களின் ஆசையும், இலட்ச்சியமுமான சந்திரனில் வாழ்வது குறித்தான விசயங்களுக்கு இயல்பான அறிவியல் கண்ணோட்டத்தில் விளக்கி வழிகாட்டுவது விஞ்ஞானிகளுக்கு மாத்திரம் அல்லாமல் பொது மனித சமுதாயத்திற்க்கும் உதவிகரமாக அமையும் என்பதில் பெருமை தரும் விசயமாக இருக்கிறது.
நன்றி.
