ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

பஞ்ச பூதங்களால் ஆனது உலகம். நாம் வாழும் இவ்வுலகில் நீர் மாத்திரம் முறையாக அமையாது போனால் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் என இம்மூவகை அமைப்புகளும் வாழ இயலாது. அதாவது உயிரினங்கள் வாழ இயலாத உலகம் ஆகிவிடும்.

நீர் உயிரினங்களுக்கு உயிர் நீராக அமைந்திருக்கிறது. உலகில் (பிரபஞ்சம்) உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் நீர் அவசியமாகிறது என்பதால் தான் “நீர் இன்றி அமையாது உலகு ” என்று நமது முன்னோர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

நீர் பாதிப்பு அடைய வேண்டும் என்றால் அதற்கு முதலில் மண் பாதிப்பு அடைய வேண்டும். மண் பாதிப்பு அடைய வேண்டும் என்றால் அதற்கு வெப்பம் காரணமாக அமைகிறது. வெப்பத்தால் பாதிப்பு என்றால் மிக கூடுதலாக (மின் காந்த அலைகள் – வெப்ப கதிர் வீச்சு)அல்லது மிக குறைவாக (கடும் குளிர்)என கூறலாம். அதற்கு அடுத்து மண் பயன்படுத்தப்படும் முறைகளை பொறுத்து அமையும்.

மேலும் கோள் ஈர்ப்பு விசையும் காரணமாக அமைகிறது. மண் பாதிப்பு அடைந்தால் அம்மண்ணை சார்ந்திருக்கும் நீரும் பாதிப்பு அடையும் என்பதை அறிவோம்.

மேலும் விரிவாக அறிவோம்.

சந்திரன் ஆராய்ச்சி