ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள், வாழ்வதற்கு இருப்பிடமாக மண் விளங்குகிறது.

நீர் வளங்கள், எண்ணெய் வளங்கள், கனிம வளங்கள்….. போன்றவை தருகிறது.

இயற்கயில் வெளிப்படும் வெப்பத்தை தாங்கிக் கொள்கிறது.

மழை நீர் சேகரிப்பு மையமாகவும் விளங்குகிறது.

கோள்களின் முழுமையான வடிவத்தை வெளிப்படுத்துவது மண் அமைப்பாகும். கூட்டு கலவையில், சில வகை வண்ணங்களில் அமைந்திருப்பது மண் ஆகும்.

துகள்களாகவும், கெட்டி பாறை வடிவிலும் அமைந்திருக்கும் மண் உயிர் சத்துக்களையும், தாது சத்துக்களையும் தமக்குள் அடக்கியிருக்கிறது.

பஞ்ச பூதங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் மண் – பிரபஞ்ச மூல அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.

சந்திரனை பொருத்தவரையில் தாவரங்கள், உயிரினங்கள் மிக நீண்ட காலமாக வாழாது இருப்பதால் பஞ்ச பூதங்களின் இயக்கங்களே தொடர்ந்து தொடர்பு இயக்கங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே சந்திரனில் தொடர்ந்து சூரிய வெப்பத்தால் வெளிப்படும் மின் காந்த அலைகளின் வெப்ப ஈர்ப்பு விசையால் மண் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவோம்.

மேலும் தொடர்ந்து விளக்குவோம்.

சந்திரன் ஆராய்ச்சி