ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்

ஒரு கோள் சுழல்வதற்கும், வாழ்வாதார வளர்ச்சி இயலுக்கும் முதல் ஆதார அமைப்பாய் அமைந்திருப்பது கோள் ஈர்ப்பு விசையாகும்.

கோள் ஈர்ப்பு விசை முறையாக இயங்கிட பஞ்ச பூதங்கள் ஐந்தும் பிளஸ் (+) ஆக இருக்க வேண்டும். கோள் ஈர்ப்பு விசை முரண்பாடாக இயங்கிட பஞ்ச பூதங்கள் ஐந்தில் எவை எவை மைனஸ் ( _ ) ஆக இருக்க வேண்டும் என்பதையும் நன்கு அறிய வேண்டும்.

கோள் ஈர்ப்பு விசை

  • கோளின் சுழற்சி இயலுக்கும்,
  • இரவு – பகல் மாற்றங்கள் கால அளவிற்கும்,
  • தாவரங்கள்,
  • உயிரினங்கள்,
  • மனிதர்கள் வாழ்வாதார வாழ்வியல் அமைப்பிற்கும்

மைய சக்தியாக அமைந்திருக்கிறது. எண்களும், எழுத்துகளும் “செய்திகளை” எவ்வாறு முழுமையாக விளக்குகிறதோ அவ்வாறே ஒரு கோளுக்கு கோள் ஈர்ப்பு விசையும் அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

கோள் ஈர்ப்பு விசையின் தன்மை சந்திரனில் மாறும் தன்மை உடையதாக அமைந்திருக்கிறது. இதன் சூட்சுமத்தை பிறகு அறிவோம். ஒரு கோளின் மண்ணில் வெப்பத்தையும், நீரையும் முறையாக உள் ஈர்க்கும் தன்மையும், வெளியிடும் தன்மையும் கோள் ஈர்ப்பு விசை எவ்வாறு செய்கிறது என்பதையும் முறையாக அறிந்து இருக்க வேண்டும்……

கோள் ஈர்ப்பு விசையை பற்றி மேலும் மேலும் எளிமையாக அறிந்து கொள்வோம்.

சந்திரன் ஆராய்ச்சி