சந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும் 🙏 வணக்கம் 🙏 கலையின் வெளிப்பாடே சந்திரனில் வாழ்வாதாரம் Warm Greetings Everyone coming to Know (Learn) and Live on the Moon. 🙏 Thanks 🙏 The Expression of Art in itself is the Livelihood on the Moon
Welcome to ourmoonlife.com
This page is a simplified discussion forum where you can register your thoughts and feelings.
I have read through your articles. Each one of them are truly unique. I am looking forward to your future articles. How frequently can we expect your articles Sivamathi.
Thank you for your Kind words. We are improving the website and posting contents concurrently. We are hoping to release at least one Article every 2 days. The frequency should hopefully increase as our website improvement work are done. Hope that answers your question.
Thanks and Thanks to The Universe Creator.
Guest
Mohankumar
அன்புள்ள சிவமதி அவர்களுக்கு, மிக அருமையான இணையதளம். நாசாவின் செய்திகளை இங்கு பார்ப்பது வியப்பு. விஞ்சானத்தில் மெய்ஞ்ஞானம் மிக மிக ரசிக்க கூடியது. தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும்
எனது அருமை மோகன் குமார் அவர்களுக்கு வணக்கத்துடன் கூடிய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் .
“விஞ்ஞானத்தில் மெய்ஞானமும், மெய்ஞானத்தில் விஞ்ஞானமும் இணைந்திருப்பதே” இயற்கை இயல்பின் சிறப்பம்சமாகும். இச்சிறப்பம்சமே மனிதனின் மகத்தான சக்தியாகும். இந்த சக்தியின் துணையால் மனித குலத்திற்கு மேன்மையான வாழ்வியலை உருவாக்க இயலும் என்பதை அறிவோம்.
“மேன்மையில் இணைவோம்,
ஆனந்தமாக வாழ்வோம்”
வாருங்கள் வரவேற்கிறோம்.
நன்றி, வணக்கம்.