சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தன்னை தானே சுற்றி வருதலும், தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதலுமாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையில் இணைந்து சுழன்று வருகிறது.

பிரபஞ்சத்தில் சுற்றி வரும் ஒவ்வொரு கோளும் தனது மைய அச்சின் துணையால் இரு வகை சுழற்சி அமைப்பு முறைகளை பயன்படுத்தி சுற்றி வருகிறது. கோளின் மைய அச்சில் இரு வகை சுழற்சி அமைப்பு முறைகளும் மேலும் – கீழுமாக இயங்கி வருகிறது. அவ்வாறு மேலும் – கீழுமாக இயங்குகிற சூழ்நிலையானது திரவ – திட நிலையில் சுழற்சி அமைப்பாக சுழன்று வருகிறது.

திரவ நிலையில் சுழல் அமைப்பு:
இப்பிரபஞ்சத்தில உள்ள கோள்கள் ஒவ்வொன்றும் திரவ நிலையில் உள்ள கலவையில் (பிரபஞ்ச கலவை) சுழலும் அமைப்பு முறையானது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்குரிய முறைகளில் பயன்படுகிறது.

சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கோளிற்கு:

  • கோள் தனது சுற்று வட்ட பாதையில் தன்னை தானே சுற்றி வருதலும், சுற்று வட்ட பாதையில் சுற்றி கொண்டே வரும் நிகழ்வாக” அமைந்திருக்கிறது.
  • சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கோளானது கோளின் வெளி கட்டமைப்பு தொடர்பு அமைப்போடு இணைந்து இருக்கிறது.
  • சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கோளானது கோளின் உள் கட்டமைப்பு தொடர்போடு இணைந்து இருக்கிறது.
  • பாதுகாப்பு வளையத்தோடு இணைந்திருக்கும் கோளுடன் இணைந்து சுற்று வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
  • ஒரு கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கு கோளின் மைய அச்சும், பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் காரணமாக அமைகிறது.
  • கோளின் வெளி சுற்றில் அமைந்திருக்கும் பிரபஞ்ச தொடர்பு கட்டமைப்பிற்கும், கோளின் பாதுகாப்பு வளையத்திற்கும் உள்ள உள் கட்டமைப்பு தொடர்பு அமைப்பு முறைகளில் தொடர்ந்து இயங்கும் இயக்க அமைப்பு முறையாக அமைந்திருக்கிறது.

சுழற்சியல் வாழ்வாதாரம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பிரபஞ்ச ஈர்ப்பு விசையில் சுழற்சி முறையில் இயங்குகிறது. சுழற்சி இயல் முறைகள் வேக அளவிலும், கால அளவிலும் பஞ்ச பூத கட்டமைப்பில் இணைந்து இயங்கும் இயக்க அமைப்பில் அமைந்திருக்கிறது.

சந்திரனின் சுழற்சி இயல்:
சந்திரனின் சுழற்சி இயலை இரு வகை கால அளவில் பிரிக்கலாம். உயிரியல் வாழ்வாதாரத்தை முன்னிட்டு இவ்வாறு நிகழ்கிறது. இது வரை இந்த பிரபஞ்ச வாழ்வியல் முறையில் இவ்வாறு இரு வித கால அளவுகளில் நிகழ்ந்தது இல்லை என்பதை அறிய வேண்டும். ஏன் இவ்வாறு கூற காரணம் இருக்கிறது என்பதை அவசியம் அறியவேண்டும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of