சந்திரன் நுண்ணுயிர்களும் – பூமி நீர் நுனியிர்களும்

அனைவருக்கும் வணக்கம்,

நீர் நுண்ணுயிர்கள்

(1ம் நிலை நுண்ணுயிர்கள் சூத்திரம்)

சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரபைக்கப்படுகிற போது, சந்திரனில் உள்ள மூவகை நுண்ணுயிர்களின் (காற்று + மண் + நீர் நுண்ணுயிர்கள்) இணைந்து வாழும் வாழ்வாதாரம் உருவாக்கப்பட்ட பிறகு பூமியில் உள்ள நுண்ணுயிர்களை சந்திரனில் வாழ்வதற்கு உரிய முயற்சிகளை உருவாக்கலாம்.
சந்திரனில் முதல் முறையாக பூமியில் உள்ள நுண்ணுயிர்களை சந்திரனில் உள்ள நுண்ணுயிர்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்து வாழும் வாழ்வாதாரத்தை உருவாக்குவோம். அவ்வாறு நுண்ணுயிர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிற போது பூமி நீரில் உள்ள நுண்ணுயிர்களை சந்திரன் நுண்ணுயிர்களோடு இணைக்க வேண்டும்.

நுண்ணுயிர்கள் இணைதல்:
(சந்திரன் முன்று வகை நுண்ணுயிர்கள் + பூமி நீர் நுண்ணுயிர்கள்)
பூமி நுண்ணுயிர்களை சந்திரனில் உள்ள நுண்ணுயிர்களோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு நாம் அறிய வேண்டியதை அறிவோம்.
சந்திரனில் சந்திரன் நுண்ணுயிர்களின் இணைப்பு சங்கமம் முறையாக நிகழ்ந்திருக்கிறதா \என்பதை நன்கு அறிய வேண்டும். அதாவது சந்திரனில் காற்று நுண்ணுயிர்கள், மண் நுண்ணுயிர்கள், நீர் நுண்ணுயிர்கள் ஆகிய மூன்று வகை நுண்ணுயிர்களின் வாழ்வாதார சங்கமத்தை உருவாக்கிய நிகழ்வில் (சந்திரனில் மண் குழியில் உருவாக்கிய நுண்ணுயிர்களின் வாழ்வாதார வாழ்வியல் முறை) நுண்ணுயிர்களின் பரிணாம வளர்ச்சியினை நன்கு அறிய வேண்டும்.
சந்திரனில் சந்திரன் நுண்ணுயிர்களின் பரிணாம வளர்ச்சியின் நிகழ்விற்கு பிறகு தான் பூமி நீரில் உள்ள நுண்ணுயிர்களை சந்திரனில் உள்ள நுண்ணுயிர்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்து வாழும் சங்கமத்தை உருவாக்க வேண்டும்.
சந்திரனில் உள்ள காற்று நுண்ணுயிர்கள் + மண் நுண்ணுயிர்கள் + நீர் நுண்ணுயிர்கள் + பூமி நீர் நுண்ணுயிர்கள் ஆகிய நான்கு வகை நுண்ணுயிர்களும் இணைந்து வாழும் தன்மையை அறிய வேண்டும். இவ்வாறு இணைந்து வாழும் நானகு வகை நுண்ணுயிர்களின் வாழ்வாதார சங்கமத்தை உருவாக்கிய நிகழ்வில் அவற்றின் பரிணாம வளர்ச்சியை அறிய வேண்டியது அவசியமாகிறது.

அவசியம் அறியவேண்டியவை:

சந்திரனில் இயற்கை கட்டமைப்புகள் மற்றும் நுண்ணுயிரிகளின் பரிமாற்றங்களை அவசியம் அறிய வேண்டும்.
சந்திரனின் இயற்கை கட்டமைப்பில் உருவான மாபெரும் நிகழ்வாக விளங்கும் முதல் முயற்சி சந்திரனின் சுழற்சி இயக்கமாகும்.
சந்திரனின் சுழற்சி இயக்கத்தினால் உருவான / உருவாக்கப்பட்ட நுண்ணுயிர்களின் வாழ்வாதார இயற்கை கட்டமைப்பு முறை என்பது இரண்டாவது மாபெரும் நிகழ்வாகும்.
சந்திரனில் இந்த இரண்டு மாபெரும் நிகழ்வுகளே சந்திரனில் உயிரியல் வாழ்வாதார கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு உரிய உயரிய முயற்சியாகும்.
சந்திரனில் இவ்வாறு உருவாக்கப்பட்ட உயரிய முயற்சிக்கு பிறகு தான் பூமியிலிருந்து நுண்ணுயிர்களின் (சந்திரன் மூன்று வகை நுண்ணுயிர்களின் + பூமி நீர் நுண்ணுயிர்கள்) சங்கமத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.

கவனிக்கப்பட வேண்டியவை:
சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரமைப்பு முறைகளை முழுவதும் உருவாக்கமல் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலாது என்பதை நன்கு அறிய வேண்டும். ஏன் என்றால் பூமியில் இயற்கை கட்டமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் முறைகளை போல் சந்திரனில் இயற்கை வாழ்வாதார கட்டமைப்பு இல்லை என்பதை தெளிவாக உணர்ந்தால் தான் இங்கு நான் கூறுகிற சந்திரனில் வாழ்வாதார அமைப்பு முறைகளை புரிந்து கொள்ள இயலும் என்பதை அறிய வேண்டும்.

நன்றி, வணக்கம்.

மேலும் அறிவோம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of