மெய்ஞானம்

மெய் ஞானம்
ஞானம் = விஞ்ஞானம் + மெய் ஞானம் + உயிரியல் ஞானம் + படைப்பியல் ஞானம்.
ஞான இயல்
பிரபஞ்ச வாழ்வியலை + படைப்பியலை + இயக்கும் – இயங்கும் இயலை அறிவிப்பது ஆகும்.

அனைவருக்கும் வணக்கம்,
மனித சமுதாயம் பிரபஞ்சத்தில் சுதந்திரமாக வாழ இயலும் என்றால் அந்த வாழ்வானது மனித வாழ்வியலை முழுமையாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் காட்டுகிறது.

அறிதலில் வெளிப்பாடு:
அறிவியலை இயல்பாக, தெளிவாக அறிந்து கொள்பவர்களுக்கு விஞ்ஞானம் புலப்படுகிறது.

வாழ்வியலின் நிகழ்வுகள் இயல்பாக, தெளிவாக, சுதந்திரமாக, இயற்கையோடு இணைந்து இயங்குவதை அறிந்து கொள்பவர்களுக்கு மெய் ஞானம் புலப்படுகிறது.

வாழ்வியலை வாழ்ந்து பார்க்க – வாழ்க்கை பாதை – பயணம் புரியவரும்.

மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of