அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் நீர் மிக, மிக அவசியமானது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் மன்னினால் ஆனது. மன்னால் ஆன கோளில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் நீரின் அவசியம் இன்றியமையாதது என்பதை அறிவோம்.
நாம் வாழ விரும்பும் சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக மன், வெப்பம், காற்று, நீர் ஆகிய நான்கும் தேவையான அளவில் இருந்தால் தான் இயலும் என்பதையும் அறிவோம். இதில் மன், வெப்பம், காற்று ஆகிய மூன்றும் சந்திரனில் வெளிப்படையாக இருப்பதை அறிவோம்.
எந்த ஒரு கோளிலும் நீரின் அளவு வாழ்வாதாரத்திற்காக பயண்படும் நிலத்தின் (மன்னின்) சதவீத அளவை விட கூடுதலாக இருக்க வேண்டும் (100 சதவீதம் மன் அமைப்பில் மிக குறைந்த பட்சம் 70 சதவீதத்திற்கு மேலாவது நீர் இருக்க வேண்டும்).
ஏனென்றால்,
- நீர் மன்னின் மேற்பரப்பிற்கும், மன்னின் உட்பரப்பிற்கும் உள்ள வெப்ப சீரமைப்பிற்கு பயண்பட வேண்டியிருக்கிறது.
- மன்னின் மேற்பகுதியிலும், மன்னின் உள்பகுதியிலும் வாழும் உயிரிணங்களுக்கும், தாவரங்களுக்கும் பயன்பட வேண்டியிருக்கிறது.
மேலும்,
மழை நீராக ஆவியாகுதல் பனி நடைபெற வேண்டியிருக்கிறது. மழை நீராக ஆவியாகுதல் என்பது அக்கோளில் 24 மணி நேரமும் நடைபெற வேண்டியுள்ளது.
கோளில் ஆவியாகும் நீரானது:
- அக்கோளிற்குள் உள்ள இயற்கை கட்டமைப்பிற்கும்,
- இயற்கையின் வாழ்வாதாரத்திற்கும்,
- கோளின் சுழற்சி இயலுக்கும்,
- மின் காந்த அலைகளினால் ஏற்படும் பாதிப்பை சீரமைப்பதற்கும்,
- கோளின் மைய அச்சின் திரவநிலை இயல்பான பதத்திலிருந்து சுழல்வதற்கும்,
- கோளின் பாதுகாப்பு வளையத்தின் பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது என்பதை அவசியம் அறியவேண்டும்.
- அதாவது கோளிற்கும் – கோளின் பாதுகாப்பு வளையத்திற்கும் இடையில் உள்ள வெப்ப சீரமைப்பிற்கும், பாதுகாப்பிற்க்கும் பயன்பட வேண்டியிருக்கிறது.
- அதோடு மட்டுமல்லாது மழை நீரின் உன்னதமான பனியானது கோளின் சுழற்சி இயக்கம் அங்குள்ள வாழ்வாதார இயலுக்கு ஏற்ப சீராக இயங்க வைக்க இயலும். இதனால் அக்கோளை நோக்கி வரும் வின் கற்கள் அக்கோளின் மீது விழாமல், அக்கோளிற்கு அப்பால் விழும் பனியை செய்ய இயலும்…….
“சந்திரனில் மனித வாழ்வு உருவாக்கிட தேவையான அளவு நீர் இருக்கிறது”.
சந்திரனில் நீர் இருக்கிறது என்பது உண்மையானாலும் மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாலும், மிக கூடுதலான வெப்பத்தாலும், குளிராலும் பாதிப்பு அடைந்த நிலையில் இருக்கிறது. எனவே சந்திரனில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்தால் மாத்திரமே பயன்படுத்த இயலும். அதுபோல சந்திரனில் உள்ள மன்னையும் சுத்திகரிப்பு செய்தால் மாத்திரமே பயன்படுத்த இயலும் என்பதை அறியவேண்டும்.
“வாழ்வாங்கு வாழ – வையகம் (கலந்து – கடந்து) செல்வோம்”.
நன்றி வணக்கம்.
சுத்திகரிப்பின் சுதந்திரமே சுகமான,ஆரோக்கியமான அறிவின் வளர்ச்சி இயலுக்கும் வாழ்வியலுக்கும் அவசியம் என்பதை அறிவோம்.
நன்றி, வணக்கம்.