ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்
கோளின் சுழற்சி முறை இயற்கையில் நடைபெறும் விசயம் என்பது நாம் அணைவருக்கும் தெரிந்த செய்தியாகும்.
அதே சமயம் கோளின் சுழற்சி சீரமைப்பு முறைகள் என்பது:
“பொதுவாக இந்த செய்தியை பற்றி நாம் அறிந்தது என்னவென்றால்?”, எதுவும் தெரியாது என்று தான் சொல்லவேண்டும்.
நாம் (மனிதர்கள்) மிக நீண்ட காலமாக பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாம் வாழும் இந்த பூமியில் கோளின் சுழற்சி என்றால் :
- பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளுதல்,
- தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்,
- சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோளும் தன்னை தானே சுற்றிக் கொள்ளுதல்,
- தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்
என்பது போன்ற விஷயங்களை அறிந்திருக்கிறோம். மேற்கூறிய இந்த விசயமானது கோள்களின் சுழற்சி இயல் முறைகளை குறிப்பதாகும்.
ஆனால், கோளின் சுழற்சி சீரமைப்பு முறைகள் என்பது, “இது தான் முதல் முறையாக தெரிந்து கொள்ளக்கூடிய செய்தி என்பதை அறிவோமா?”
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் நமது அறிவின் வளர்ச்சியில் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறோம் என்பதை அறிவோம்.
நாம் இது வரை அறிந்த அறிவின் வளர்ச்சியை வைத்து “கோளின் சுழற்சி சீரமைப்பு முறைகள்?” என்ற கேள்விக்கு பதிலை அறிவோமா?
அறிவோம்……
அறிந்து கொள்வோம்
https://ourmoonlife.com/aaraychi/
Leave a Reply