ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்
இந்த உலக இயற்கை அமைப்பில் சிக்கலான விஷயம் என்றால் அதை சீரமைப்பதும் மிக மிக சிக்கலான விசயமாகும். சில விசயங்களில் சீரமைத்தல் இயலாது என்று கூட கூறலாம். அதே சமயம் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மண் பாதிப்பு அல்லது நீர் பாதிப்பு ஏற்பட்டால் அம்மண்ணை அப்புறபடுத்துவது அல்லது மாற்றுமுறையில் சுத்திகரிப்பு செய்வது போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.
இது போலவே நீர் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம்.
ஆனால் சந்திரனை பொறுத்தவரையில் மண்ணும், நீரும் மிக நீண்ட காலமாக சூரிய வெப்பத்தாலும், கடும் குளிராலும் மாறி மாறி பாதிக்கப்பட்டு இருப்பதால் – மேல் மண்ணும், மேற்பகுதியில் தேங்கி நிற்கும் நீரும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கையின் துணை கொண்டு தான் சுத்திகரிப்பு செய்ய இயலும் என்பதை அறிய வேண்டும்.
நன்றி வணக்கம்
இச்செய்தியில் இயற்கை என்று குறிப்பிடும் பொழுது, தாவரங்கள் எண்ணத்தில் தோன்றுகிறது. அவர்களின் மகத்துவ பணி நினைவில் தோன்றுகிறது.
நன்றி, வணக்கம்.