மண் – நீர் சுத்தீகரிப்பு முறைகள்

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் நமது வாழ்வாதாரத்தை உருவாக்கிட முதலில் செய்ய வேண்டியது மண்ணை சுத்திகரிப்பு செய்தல் அவசியமாகும்.
சந்திரனில் மண்ணை சுத்திகரிப்பு செய்யவில்லை எனில் நாம் எந்த வகையிலும் வாழ்வாதாரத்தை உருவாக்கிட இயலாது.

மண் பாதிப்பிற்கு இரண்டு காரணங்கள்:
1. இயற்கை கட்டமைப்பில் பாதிப்பு
2. செயற்கை கட்டமைப்பில் பாதிப்பு
இவ்விரண்டு காரணங்களில் சந்திரனை பொருத்தவரை வரை செயற்கை கட்டமைப்பால் இது வரை எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சர்திரனை பொறுத்தவரை இயற்கை கட்ட்டமைப்பில் உருவான பாதிப்பை அறிவோம்.

மண் பாதிப்பிற்குரிய காரணம்:

சந்திரனின் இயற்கை கட்டமைப்பு:
* பல்லாண்டு காலமாக உயிரியல் வாழ்வாதாரம் பயன்படுத்தாத நிலையில் இருக்கிறது.
* பல்லாண்டு காலமாக கூடுதலான நேர அளவுகளில் கூடுதலான குளிரால் மண் தாக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
* பல்லாண்டு காலமாக கூடுதலான நேர அளவுகளில் மண் வெப்பத்தால் மண் தாக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
* பல்லாண்டு காலமாக கூடுதலான வெப்பம் மின் காந்த அலைகளினால் சந்திரனின் மேற்பரப்பு மண் தாக்கப்பட்டு மண் துகள்கள் உடைந்து போயிருக்கிறது.
* பல்லாண்டு காலமாக கோள் ஈர்ப்பு விசை பற்றாக்குறையால் சந்திரனின் மைய அச்சின் இயக்கம் மிக மிக மெதுவாக இயங்குவதால் வெப்பம் – குளிரின் தன்மையால் மண்ணின் இயக்கங்கள் பஞ்ச பூத கலவைகளோடு முறையான இணைப்பை பெற இயலாமல் பாதிப்படைகிறது.
* பாதுகாப்பு வளையத்தின் சீர் அற்ற இயக்கத்தால் சந்திரனை சுற்றியுள்ள மாசுகள் சந்திர மண்ணை பாதிப்பிற்கு உள்ளாகிறது.
மேற்கூறிய காரணங்களால் சந்திரனின் மேற்பரப்பு மண் பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதை அவசியம் அறியவேண்டும்.

மண் பாதிப்பில் நிகழ்ந்தது என்ன?
சந்திரனில் மின் காந்த அலைகளின் தாக்கத்தால் மேற்பரப்பில் உள்ள மண் பாதிப்படைகிறது. அதாவது மண்ணின் துகள், துகள் – துகளாக உடைகிறது. அவ்வாறு உடைவதற்கு காரணம்……….

மண் சுத்திகரிப்பு ஏன்?

நன்றி, வணக்கம்.

மேலும் அறிவோம்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of