சூரியன் > சந்திரன் < பூமி

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரமைக்கபட்டு, உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கபடுகிற போது கோள் இயக்கங்களில் மாற்றங்கள் உருவாகும் என்பதை அறிய வேண்டும். அதை அறிவதற்கு முன்பு தற்போது உள்ள நிகழ்வுகளை அறிவோம்.

சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கபடுவதற்கு முன்பு:
சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கபடுவதற்கு முன்பு
அதாவது தற்போது (சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுவதற்கு முன்பு) உள்ள நிலையில் சூரியனை பொறுத்தவரை பூமியில் காலை – மாலை (6 மணி – தோரயமாக) உதயம் (சூரிய உதயம்) நிகழ்கிறது. அதாவது சூரிய ஒளி பூமியின் மீது தினசரி பகல் – இரவாக சுழற்சி முறையில் பகலில் வெளிப்படுகிறது.
சந்திரனை பொறுத்தவரை பகல் – இரவாக சூரியனின் ஒளி நிகழ்வு என்பது அமாவசை, வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறை போன்ற நிகழ்வுகளில் மாறி, மாறி அமைகிறது என்பதை அறிகிறோம். இந்நிகழ்வை நாம் பூமியில் இருந்தே சந்திரனின் வெளி வட்ட பகுதியில் காண இயலுகிறது.
சூரியனின் ஒளி நிகழ்வை பொருத்த வரை பூமியில் நம்மால் பகலில் காண இயலுகிறது. பூமியில் சுழற்சி காலை – மாலை என இரு வேளையாக சூரிய ஒளி வெளிப்படுகிறது. அதாவது பூமியில் ஒரு பகுதி பகல் எனவும், மறு பகுதி இரவாகவும் என இரு நிகழ்வாக நடைபெறுகிறது.

கவனிக்கப்பட வேண்டியது:
பூமி தன்னை தானே சுற்றும் நிகழ்வு 24 மணி நேரமாக நிகழ்கிறது. இதில் பகல் 12 (சூரிய ஒளியில்) மணி நேரமாக நிகழ்கிறது.

சந்திரன் தன்னை தானே சுற்றும் நிகழ்வு தோரயமாக 28 நாட்களாக நிகழ்கிறது. இதில் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரம் பகல் நேரம் என்றும், எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரம் இரவு என்று இதுவரை தீர்மானிக்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சந்திரனில் கோள் சுழற்சி மாற்றம்:
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்பட்ட பிறகு அதாவது
சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரமைத்து, உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் சந்திரனின் சுழற்சி (இரு வகை சுழற்சி) கால அளவுகள் ஒரு முறை தன்னை தானே சுற்றி வருதல் தோரயமாக 28 நாட்கள் (பூமியின் கால அளவை மையபடுத்தியது) ஆக இருந்த நிகழ்வு 28 மணி (தோரயமாக) நேரமாக மாறுகிறது. 28 மணி நேரம் என்பது 1 மணிக்கு 56 நிமிடங்கள் என 28 மணிக்கு 1568 நிமிடங்கள் என அமைந்திருக்கிறது. அதாவது 1 நிமிடம் என்பது 56 வினாடிகள், 1 மணி என்பது 56 நிமிடங்கள், 28 மணி (1 நாள்) என்பது 1568 நிமிடங்கள் எனும் கணித அடிப்படையில் உருவாகிறது.

பூமியில் கோள் சுழற்சி மாற்றம்:
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்பட்ட நிகழ்வில் பூமியில் ஏற்படும் கோள் சுழற்சி மாற்றங்களை அறிவோம்.
சந்திரனின் சுழற்சியில் (கோள் சுழற்சி) மாற்றங்கள் நிகழ்கிற அதே நேரத்தில் பூமியின் (கோள் சுழற்சி) சுழற்சியிலும் மாற்றங்கள் உருவாகும். ஏனெனில் நாம் இது வரை அறிந்த நிகழ்வுகளை அறிந்தால் புரியவரும். அதாவது தற்போது உள்ள நிலையில் பூமியில் இரவு நேரத்தில் சந்திரனின் ஒளி பிரகாசத்தை காண்கிறோம். மேலும் பூமியில் இரவில் உருவாகும் இருளை வெளிச்ச மயமாக மாற்றி அமைப்பதும் சந்திரனின் ஒளி பிரகாசமே என்பதை நன்கு அறிவோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்,

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of