கோள் ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை அறிவோம்.
பஞ்ச பூதங்கள் ஐந்தில் “மண்ணே கோள் வடிவமாக” உள்ளது. அவ்வாறு மண்ணை மையப்படுத்திய கோளிற்கு பஞ்ச பூதங்களின் பிற நான்கு அமைப்புகளும் (ஆகாயம், வெப்பம், காற்று, நீர்) இணை கட்டமைப்புகளாக அமைந்துள்ளது.
ஆகவே தான் கோள் ஈர்ப்பு விசை என்றால் மண்ணின் ஈர்ப்பு விசையை அறிவதுவே பிரதானமாக கருதப்படுகின்றது. அதாவது மண் ஈர்ப்பு விசை என்றால் மண்ணிற்கு மேலும், மண்ணிற்கு உள்ளும் என மண்ணின் சுற்றுப்புற ஈர்ப்பு விசையை அறிவது ஆகும்.

கோள் ஈர்ப்பு விசையில் 7 பிரிவுகள்:
1. கோள் ஈர்ப்பு விசை
2. கோள் மைய அச்சு ஈர்ப்பு விசை – 2 வகை
3. கோள் சுழற்சி இயல் ஈர்ப்பு விசை – 2 வகை
4. காந்த ஈர்ப்பு விசை
5. பஞ்ச பூத கலவைகள் வெளி  (கோள்) ஈர்ப்பு விசை
6. பஞ்ச பூத கலவைகள் உள் (கோள்) ஈர்ப்பு விசை
7. பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை (உள் – வெளி)

என கோள் ஈர்ப்பு விசையில் ஏழு மிக முக்கிய பிரிவுகளில் உள்ளடங்கி இருக்கிறது.

ஏழை அறிவோம், எளிமையாக கோள் ஈர்ப்புவிசையை புரிந்துகொள்வோம்

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of