அனைவருக்கும் வணக்கம்,
1. கோள் சுழற்சி இயக்க முறைகள்
2. பாதுகாப்பு வலைய சுழற்சி இயக்க முறைகள் .
3. பிரபஞ்ச சுழற்சி இயக்க முறைகள்
என கோள் சுழற்சி இயல் நடைபெறுகிறது.
கோள் சுழற்சி இயக்க முறைகள்:
கோளின் சுழற்சி இயக்கத்திற்கு கோளின் உள் கட்டமைப்பு முறைகளும், வெளி கட்டமைப்பு முறைகளும் இணைந்து இயங்கும் தன்மையுடன் அமைந்திருக்கிறது.
கோள் சுழற்சி இயக்கத்தில்
கோள் சுழற்சி (கோள் மைய அச்சு) + கோள் ஈர்ப்பு விசை (உள் ஈர்ப்பு விசை + வெளி ஈர்ப்பு விசை) பாதுகாப்பு வலைய சுழற்சி (உள் கட்டமைப்பு) + பிரபஞ்ச சுழற்சி என மூவகை சுழற்சி இயக்கங்களுக்கும் இணைந்து இயங்கும் இயக்க முறைகளாக கோள் சுழற்சி இயக்கம் நடைபெறுகிறது.
கோள் சுழற்சி இயக்கமானது,
- கோள் சுழற்சி இயக்கம் கோளுக்குள் சுழற்சி இயக்கமாக சுழன்று வருகிறது.
- கோள் சுழற்சி இயக்கம் ஈர்ப்பு விசை தன்மையில் இயங்குகிறது.
- கோள் ஈர்ப்பு விசை கோள் வெளி ஈர்ப்பு விசை, கோள் உள் ஈர்ப்பு விசை என இரு வகை தன்மையில் இயங்குகிறது.
- கோள் சுழற்சி இயக்கம் கோள் ஈர்ப்பு விசையின் தன்மையோடு இணைந்து இயங்குகிறது.
- கோள் சுழற்சி இயக்கம் கோள் மைய அச்சு சுழற்சியின் வாயிலாக நிகழ்கிறது.
- கோள் மைய அச்சு சுழற்சி இயக்கம் தன்னை தானே சுற்றி வரும் இயக்கத்திற்கும், சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் இயக்கத்திற்கும் உதவுகிறது.
- கோள் சுழற்சி இயக்கம் பாதுகாப்பு வலைய பாதுகாப்பில் இயங்குகிறது.
- கோள் சுழற்சி இயக்கமானது பிரபஞ்ச சுழற்சி இயக்க கட்டமைப்போடு இணைந்து இயங்குகிறது.
எனவே கோள் சுழற்சி முறையானது பாதுகாப்பு வலைய இயக்கத்தோடும், பிரபஞ்ச சுழற்சி இயக்க முறையோடும் இணைந்து பாதுகாப்பான முறையில் சுழன்று வருகிறது.
மூன்று வகை சுழற்சி இயக்கங்களுக்கும் பஞ்ச பூதங்களின் ஒருங்கினைந்த சுழற்சி இயக்கங்களே காரணமாகிறது.
ஈர்ப்பு விசை:
பாதுகாப்பு வலைய சுழற்சி இயக்க முறைகள் :
கோளின் முறையான இயக்கத்திற்கும், பாதுகாப்பான இயக்கத்திற்கும், முழுமையான இயக்கத்திற்கும் பாதுகாப்பு வலயமே பாதுகாப்பாய் அமைகிறது.
ஈர்ப்பு விசையில் சுழற்சி இயக்கம்:
பாதுகாப்பு வலய சுழற்சி இயக்கத்தில்,
பாதுகாப்பு வலயம் (உள் கட்டமைப்பு + வெளி கட்டமைப்பு) + கோள் ஈர்ப்பு விசை (கோள் வெளி ஈர்ப்பு விசை + கோள் உள் ஈர்ப்பு விசை) + கோள் மைய அச்சு (தன்னை தானே சுற்றும் முறை + சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் முறை) + பிரபஞ்ச ஈர்ப்பு விசை
என கோள் சுழற்சி இயலுக்கு பாதுகாப்பு வலைய சுழற்சி இயல் பயன்படுகிறது.
* பாதுகாப்பு வலயமே கோளிற்கு பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கிறது. அதாவது வின்வெளியில் இருந்து வரும் தேவையற்ற அலைகளை தடுத்து நிறுத்துகிறது.
* வின்வெளியில் இருந்து வரும் விண்கற்கலை கோளின் மீது விழாமல் தடுத்து பாதுகாக்கிறது.
* கோளின் இருவகை சுழற்சி இயலையும் பிரபஞ்ச சுழற்சி இயலோடு இணைந்து இயங்குவதற்கு உதவுகிறது.
சுழற்சி இயக்க ஈர்ப்பு விசை:
பிரபஞ்ச சுழற்சி இயக்க முறைகள்:
பிரபஞ்ச சுழற்சி இயக்கத்தில் பாதுகாப்பு வலையத்தின் துணையோடு ஒவ்வொரு கோளும் சுழற்சி முறையில், ஈர்ப்பு விசையின் துணையோடு இயங்குகிறது.
பிரபஞ்ச சுழற்சி இயக்க ஈர்ப்பு விசை + பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை + கோள் சுழற்சி ஈர்ப்பு விசை
என மூன்று மிகப்பெரும் ஈர்ப்பு விசைகள் ஒருங்கினைந்த இயக்கமாக பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் இயல்பாக சுழற்சி இயக்க ஈர்ப்பு விசை முறையில் இயங்கி வருகிறது.
மேலும் அறிவோம் வாருங்கள்,
நன்றி வணக்கம்.
Leave a Reply