அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியில் நமது வாழ்வாதாரத்திற்கு துணையாக (துணை கோள்) சந்திரன் அமைந்திருக்கிறது. நாம் வாழும் பூமி சூரியனை மையபடுத்திய நிலையில் இயங்கி வருகிறது. நமது வாழ்வியலுக்கு சந்திரனும், சூரியனும் அல்லாமல் சூரியனை சுற்றி வரும் கோள்களும், துணை கோள்களும் (சூரிய குடும்பம்) நமது வாழ்வாதாரத்திற்கு துணையாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும், நட்சத்திரங்களும் என இந்த பிரபஞ்சமே துணையாக அமைந்திருக்கிறது.
நாம் பூமியில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதால் பூமியில் நடைபெறும் ஒவ்வொரு நிழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கிறோம். இதன் வாயிலாக உருவான மாற்றங்களே மனிதர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய விஞ்ஞான கட்டமைப்பாகும்.
விஞ்ஞான கட்டமைப்பு:
மனிதர்களின் வாழ்வியலுக்கு (வளர்ச்சியியல், இயக்கவியல்) முழுமையாக உதவிடும் ஆதார அமைப்பாகவே விஞ்ஞான கட்டமைப்பு உதவுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தில் – மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு விஞ்ஞான கட்டமைப்பு என்பது ஒன்று இல்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் ‘தொடரும் அழிவாக அழிந்தே போயிருக்கும்’.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வாதாரத்தை அறிந்து கொள்ள விஞ்ஞான கட்டமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞான கட்டமைப்பு என்பது இரு பெரும் பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது.
1. இயற்கை விஞ்ஞான கட்டமைப்பு.
2. செயற்கை விஞ்ஞான கட்டமைப்பு என இரு பெரும் பிரிவுகளாக மனித வாழ்வியலை பிரபஞ்ச இயக்க இயலோடு இணைத்து வைத்திருக்கிறது. இவ்விரு வகையான கட்டமைப்புகளையும் அறிவோம்.
இயற்கை விஞ்ஞான கட்டமைப்பு:
இயற்கை விஞ்ஞான கட்டமைப்பு என்பது
- மனிதர்களுக்கு பார்வையில் தெரிந்து கொண்டவரையில் புரிந்து கொண்டு பயன்படுத்துவதாகும்.
- மனிதர்களது கேள்வி, கேள்வி ஞானத்தால் தெரிந்து கொண்டதையும், புரிந்து கொண்டதையும் பயன்படுத்துவதாகும்.
- தாவரங்களின் வாழ்வியலை (வளர்ச்சியியல், இயக்கவியலை, மறுபரினாம வாழ்வியலை) & வளர்ச்சியியலை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், பயன்படுத்தி கொள்ளவும் உதவுகிறது.
- உயிரினங்களின் வாழ்வாதாரத்தை நேரில் அறிந்து கொள்ள உதவுகிறது. உயிரினங்களின் வாழ்வாதார முறைகளை அறிவதால் மனிதர்களுக்கு உருவாகும் பயன்களும், தாவரங்களுக்கு உருவாகும் பயன்களும், இயற்கை கட்டமைப்பில் உருவாகும் மறுபரினாம சுழற்சி இயல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
மேலும் நாம் வாழும் பூமியை பற்றியும், பூமியின் துணை கோளான சந்திரனை பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது. அதோடு மட்டுமல்லாது சூரிய குடும்பத்தையும், நட்சத்திரங்களின் இயக்கங்களையும், இதனால் சூரிய குடும்பத்திற்கும், உயிரியல் வாழ்வாதாரத்திற்கும் தேவையான பயன்பாடுகளை அறிய இயலும். ஆகவே இவை அனைத்தையும் இயற்கை விஞ்ஞான கட்டமைப்பின் வாயிலாக அறிந்து கொள்ள உதவும் என்பதை அறிவோம்
இயற்கை விஞ்ஞான கட்டமைப்பில் மூன்று பிரிவுகள்:
1. பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு.
2. பிரபஞ்ச உயிரியல் கட்டமைப்பு.
3. பிரபஞ்ச உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பு எனும் மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து ஆராயும் தன்மையில் அறியலாம்.
1. பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு:
1. மூன்று கால அளவுகள்
(1) வசந்த காலம்
(2) கோடை காலம்
(3) குளிர் காலம் என மூன்று கால அளவுகளும் வெப்பத்தோடும், காற்றோடும், நீரோடும் இணைந்து இயங்குகிறது.
முக்கூட்டு சங்கமம்:
பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பில் காலங்கள் மூன்றும் இணைந்து இயங்கும் முறைகளாகவும், ஒன்றில் ஒன்று கூடுதலாகவும், குறைவாகவும் இயங்கும் அமைப்பு முறைகளாக அமைந்திருக்கிறது.
முக்கூட்டு இயற்கை கட்டமைப்பு இயக்கமானது இயற்கை சார்ந்த நிகழ்வுகளுக்கு மாத்திரம் அல்லாது தாவரங்களுக்கும், உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானதாகவே அமைந்திருக்கிறது.
பிரபஞ்சம் மூன்று வகை சுழற்சி இயக்க முறை
பிரபஞ்சத்தில் பஞ்ச பூத (ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மண்) இயக்கமானது சுழற்சி இயல் முறைகளில் இயங்குகிற அமைப்பாக அமைந்திருக்கிறது. அவ்வாறு இயங்கும் சுழற்சி இயல் முறையில் கால அளவுகளை அறிவோம். இங்கு கால அளவுகள் என்று குறிப்பிடுவது பஞ்ச பூதங்கள் ஐந்தும் ஒன்றுடன் ஒன்று கொள்ளும் இயக்க முறைகளான இயக்கங்களை தெரிந்து கொள்வோம். அதாவது வெப்பமும், நீரும், காற்றும் ஆகாயத்திலும், மண்ணிலும் இணைந்து இயங்கும் தொடர்புகளை தெரிந்து கொள்வோம். அதாவது வெப்பமும், காற்றும், நீரும் தேவையான அளவிலும், ஒன்று கூடுதலான அல்லது ஒன்று குறைவான அளவில் இணைந்து இயங்கும் கால அமைப்பாக விளங்கும் மூன்று கால அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது வசந்த காலம், குளிர் காலம், கோடை காலம் எனும் வாழ்வியலுக்கு உறுதுணையாய் அமையும் கால தொடர்பு முறைகளை அறியலாம்.
இம்மூன்று கால அளவை இயல்பு நிலை அல்லது சமநிலை கால கட்டமாக வசந்த காலம் அமைகிறது. மழை, மேகம், பனி என குளிர் நிலையாக நீரின் தன்மை கூடுதலாக பஞ்ச பூத இணைப்பில் முக்கூட்டு இணைப்பை தெரிந்து கொள்வோம். அதாவது முக்கூட்டு இணைப்பு என்பது வெப்பம் – காற்று – நீர் இணைந்து இயங்கும் கூட்டமைப்பு முறைகளை தெரிவிக்கிறோம்.
பிரபஞ்ச இணைப்பில் முக்கூட்டு காலம்:
பிரபஞ்ச இணைப்பில் முக்கூட்டு காலம் என்பது பஞ்ச பூத இணைப்பில் முக்கூட்டு காலம் என்பதையே தெரியபடுத்துகிறோம். எனவே முக்கூட்டு இணைப்பிற்க்குரிய வசந்த காலம், குளிர் காலம், கோடை காலம் எனும் காலத்தை விரிவாக அறிவோம்.
வசந்த காலம் – சமநிலை:
பிரபஞ்சத்தில் வசந்த காலம் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய வேண்டும். ஏனெனில் வசந்த காலமே இயற்கை இயல் கட்டமைப்பில் இயல்பு (பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயக்கம்) நிலையில் உருதுணையாய் அமைகிறது. மேலும்
உயிரியல் இயற்கை கட்டமைப்பிற்கு ஆறுதல் மற்றும் இயல்பு நிலை உருவாகிட காரணமாகிறது.
சுழற்சி இயக்க முறையில் வசந்த காலத்தை அறிய உதவிடும் சூத்திரம்:
பிரபஞ்சம் = ஆகாயம் + காற்று + மண் + வெப்பம் + நீர்.
இயற்கை கட்டமைப்பில் வசந்த கால நிலையை அறிய உதவிடும் சூத்திரம் எனவும், இயல்பான சூழ்நிலைகளை அறிய உதவிடும் சூத்திரம் எனவும் குறிப்பிடலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே சமயத்தில் வசந்த காலம் (வெப்பமும், காற்றும், குளிரும் சம நிலையில்) நிறைந்து இருப்பதில்லை என்பதை அறிய வேண்டும். அதேசமயம் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஒரு கோளின் குறிப்பிட்ட பகுதியில் வசந்த காலம் உருவாகிட அல்லது உருவாக்கிட வேண்டும் என்றால் அக்கோளில் நிலவும் பஞ்ச பூதங்களின் தொடர்புகள் தேவையான அளவு இணைதல் அவசியம் ஆகிறது. இதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது வசந்த காலம் உருவான இடத்தில் அல்லது உருவாக வேண்டிய இடத்தில் வெப்பமும், காற்றும், நீரும் (குளிர்) தேவையான அளவு ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்க (பரிமாறுதல்) வேண்டும்.
குளிர் காலம் – குளிர் நிலை:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே சமயத்தில் குளிர் காலம் (குளிரின் தன்மை) நிறைந்து இருப்பதில்லை என்பதை அறிய வேண்டும் என்பதை அறிய வேண்டும். குளிர் காலம் என்பது பிரபஞ்ச வாழ்வியலுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டமாகும். நாம் வாழும் இந்த பிரபஞ்ச கட்டமைப்பில் இயல்பு நிலை மாறிடவும், கோடை மற்றும் வெப்ப நிலையில் இருந்து விடுபட்டு குளிர் கால நிலைக்கு திரும்பிட அவசியம் ஆகிறது. இயற்கை கட்டமைப்பில் கூடுதலான நீரின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு குளிர் காலம் என்பது அவசியமாகிறது.
சுழற்சி இயக்க முறையில் குளிர் காலத்தில் குளிர் நிலையை அறிய உதவிடும் சூத்திரம்:
பிரபஞ்சம் = ஆகாயம் + காற்று + மண் + நீர் – வெப்பம்
இயற்கை கட்டமைப்பில் குளிர் நிலையை அறிய உதவிடும் சூத்திரம் எனவும், குளிர் கால சூழ்நிலைகளை அறிய உதவிடும் சூத்திரம் எனவும் குறிப்பிடலாம் .
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே சமயத்தில் குளிர் காலம் எங்கும் நிறைந்து இருப்பதில்லை என்பதை அறிய வேண்டும். அதேசமயம் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஒரு கோளின் குறிப்பிட்ட பகுதியில் குளிர் காலம் உருவாகிட அல்லது உருவாக்கிட வேண்டும் என்றால் அக்கோளில் நிலவும் பஞ்ச பூதங்களின் தொடர்புகளில் தேவையான அளவு மற்றும் கூடுதலான அளவு குளிரை (நீரின் தன்மை) வெளிப்படுத்திடவும் மற்றும் மிக மிக குறைந்த அளவில் வெப்பம் நிலவுதல் எனும் நிகழ்வுகளில் இணைதல் அவசியம் ஆகிறது. இதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது குளிரின் தன்மை உருவான இடத்தில் அல்லது உருவாக வேண்டிய இடத்தில் கூடுதலான குளிரும், காற்றும், மிக மிக குறைந்த அளவில் வெப்பமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்க (பரிமாறுதல்) வேண்டும்.
கோடை காலம் – வெப்ப நிலை:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே சமயத்தில் கோடை காலம் (வெப்பத்தின் தன்மை) நிறைந்து இருப்பதில்லை என்பதை அறிய வேண்டும் என்பதை அறிய வேண்டும். கோடை காலம் என்பது பிரபஞ்ச வாழ்வியலுக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டமாகும். நாம் வாழும் இந்த பிரபஞ்ச கட்டமைப்பில் இயல்பு நிலை மாறிடவும், மழை மற்றும் குளிர் நிலையில் இருந்து விடுபட்டு கோடை கால நிலைக்கு திரும்பிட அவசியம் ஆகிறது.
சுழற்சி இயக்க முறையில் கோடைகாலத்தில் வெப்ப நிலையை அறிய உதவிடும் சூத்திரம்.
பிரபஞ்சம் = ஆகாயம் + காற்று +மண் + வெப்பம் – நீர்
இயற்கை கட்டமைப்பில் வெப்ப நிலையை அறிய உதவிடும் சூத்திரம் எனவும், கோடை கால சூழ்நிலைகளை அறிய உதவிடும் சூத்திரம் எனவும் குறிப்பிடலாம்.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே சமயத்தில் கோடை காலம் எங்கும் நிறைந்து இருப்பதில்லை என்பதை அறிய வேண்டும். அதேசமயம் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது ஒரு கோளின் குறிப்பிட்ட பகுதியில் கோடை காலம் உருவாகிட அல்லது உருவாக்கிட வேண்டும் என்றால் அக்கோளில் நிலவும் பஞ்ச பூதங்களின் தொடர்புகளில் தேவையான அளவு மற்றும் கூடுதலான அளவு வெப்பத்தை வெளிப்படுத்திடவும் மற்றும் மிக மிக குறைந்த அளவில் குளிர் பதம் நிலவுதல் எனும் நிகழ்வுகளில் இணைதல் அவசியம் ஆகிறது. இதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது கோடை காலம் உருவான இடத்தில் அல்லது உருவாக வேண்டிய இடத்தில் வெப்பமும், காற்றும், மிக மிக குறைந்த அளவில் நீரும் (குளிர்) ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்க (பரிமாறுதல்) வேண்டும்.
குளிர் கால தேவைகளில் இருந்து விடுபடவும், நீரின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு கோடை காலம் முழுமையாக பயன்படுகிறது.
முக்கூட்டு சங்கமத்தில் சாதகம்:
சமநிலை (வசந்த காலம்):
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்வதற்குரிய முறையான அல்லது இயல்பான வாழ்வியலை அறிவதற்கும், கற்பதற்கும், செயல்படுத்துவதற்கும், அனுபவிப்பதற்கும் ஏற்புடைய சூழல் என்பது வசந்த காலமே ஆகும் என்பதை அறிய வேண்டும்.
இயற்கை கட்டமைப்பு இயல்பாக இயங்குவதற்கும், உயிரினங்களின் வாழ்வாதாரத்தை முறையான வாழ்வியலை இயல்பாக வாழ்வதற்கும் உதவுகிறது என்பதை அறியவோம்.
முக்கூட்டு சங்கமத்தில் பாதகம்:
1. குளிர் கால நிலை
2. கோடை கால நிலை என இரு வகை கால நிகழ்வில் உருவாகும் பாதகத்தை அறிவோம்.
குளிர் கால நிலையில் பாதகம்:
வெப்பமும், காற்றும், நீரும் இணைந்து இயங்கும் இயக்கத்தில் குளிருடன் காற்றின் சக்தியும் கூடுதலான அளவில் வெளிப்படுகிறது. அதேசமயம் மிக குறைவான அளவில் வெப்பம் வெளிபடுகிறது.
இதனால்:
- கூடுதலான குளிரின் சக்தியாலும் பாதிப்பு ஏற்படுகிறது. எவ்வாரெனில் குளிரின் சக்தியை சீரமைக்க கூடுதலான வெப்ப சக்தி விரயமாகிறது.
- குறைவான வெப்ப சக்தியாலும் பாதிப்பு ஏற்படுகிறது. எவ்வாரெனில் வெப்பத்தின் சக்தியை சீரமைக்க கூடுதலான குளிர் சக்தி விரயமாகிறது.
கோடை கால நிலையில் பாதகம்:
வெப்பமும், காற்றும், நீரும் இணைந்து இயங்கும் இயக்கத்தில் வெப்பத்துடன் காற்றின் சக்தியும் கூடுதலான அளவில் வெளிப்படுகிறது. அதேசமயம் மிக குறைவான அளவில் குளிர் வெளிபடுகிறது.
இதனால்:
- கூடுதலான வெப்பத்தின் சக்தியாலும் பாதிப்பு ஏற்படுகிறது. எவ்வாரெனில் வெப்ப சக்தியை சீரமைக்க கூடுதலான குளிர் சக்தி விரயமாகிறது.
- குறைவான குளிர் சக்தியாலும் பாதிப்பு ஏற்படுகிறது. எவ்வாரெனில் குளிரின் சக்தியை சீரமைக்க கூடுதலான வெப்ப சக்தி விரயமாகிறது.
முக்கூட்டு சங்கமத்தின் தீர்வு:
முக்கூட்டு சங்கமத்தின் தீர்வை அறிய வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் முக்கூட்டு சங்கமங்கள்தான் தீர்வானது;
- பிரபஞ்சத்தில் நிகழ்ந்த சாதக, பாதக நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த (பூமியில் அல்லது சந்திரனில் அல்லது வாழ்வாதாரத்திற்காக ஆய்வுகள் மேற்கொள்ளும் கோள்களில்) பாதகங்களை சீரமைப்பதற்கு உதவுகிறது.
- பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற (பூமியில் அல்லது சந்திரனில் அல்லது வாழ்வாதாரத்திற்காக ஆய்வுகள் மேற்கொள்ளும் கோள்களில்) சாதக, பாதக நிகழ்வுகளை அறியவும், சீரமைப்பதற்கு உதவுகிற வழி முறைகளை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது.
- பிரபஞ்சத்தில் நிகழப்போகிற
(பூமியில் அல்லது சந்திரனில் அல்லது வாழ்வாதாரத்திற்காக ஆய்வுகள் மேற்கொள்ளும் கோள்களில்) சாதக, பாதகங்களை அறிவதும், அதற்கேற்ற வாழ்வியல் சீரமைப்புகளை சீரமைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு உதவுகிறது.
தீர்வுகள்:
- வசந்த காலம் சமநிலை காலமாக இருப்பதால் வாழ்வியலுக்கு இயல்பான, சாதகமான சூழ்நிலையில் அமைகிறது.
- குளிர் காலம் குளிரை (நீரின் தன்மை) கூடுதலாக கொண்டிருக்கிறது. அதேசமயம் காற்றும் குளிரின் தன்மையோடு (ஈரபதத்தை) இணைந்து செயல்படும் விதமாக இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது. அதேசமயம் வெப்பத்தை குறைவாக வெளிபடுத்தும் விதமாக இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது.
எனவே குளிர் காற்றாக இயற்கை வெளிப்படுகிறது. எனவே குளிரின் தன்மையோடு குளிர் காலம் அரங்கேறுகிறது.
இந்நிகழ்வை சீரமைக்க குளிரின் தன்மையை குறைக்க வேண்டும். அல்லது வெப்பத்தின் தன்மையை அதிகரிக்க வேண்டும்.
“வெப்பத்தின் அருமையை குளிரின் தன்மைகள் வெளிபடுத்துகிறது”. - கோடை காலம் வெப்பத்தை கூடுதலாக கொண்டிருக்கிறது. அதேசமயம் காற்றும் வெப்பத்தின் தன்மையோடு இணைந்து செயல்படும் விதமாக இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது. எனவே வெப்ப காற்றாக இயற்கை வெளிப்படுகிறது. இந்நிகழ்வில் குளிரை குறைவாக வெளிபடுத்தும் விதமாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. எனவே வெப்ப காற்றாக இயற்கை வெளிபடுத்துகிறது.
இந்நிகழ்வை சீரமைக்க வெப்பத்தின் தன்மையை குறைக்க வேண்டும். அல்லது குளிரின் தன்மையை அதிகரிக்க வேண்டும்.
“குளிரின் (குளிர்ச்சி) அருமையை வெப்பத்தின் தன்மைகள் வெளிபடுத்துகிறது”.
2. பிரபஞ்ச இயற்கை இயக்க கட்டமைப்புகள்
பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பில் உள்ள கோள்களின் இயக்கங்கள் இயங்குவதற்கு மூன்று வகையான இயக்கங்களின் தொடர்புகளை துவக்க நிலையில் அறிய வேண்டியிருக்கிறது.
(1) பஞ்ச பூத கலவைகள்
(2) கோள் ஈர்ப்பு விசை.
(3) கோள் காந்த (மைய அச்சு) ஈர்ப்பு விசை என மூன்று மிகப்பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கிறது. எனவே இம்மூன்றும் இயற்கை இயக்க கட்டமைப்புகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இம்மூன்றையும் அறிவது பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படை ஆதார அமைப்புகளை அறிவதற்கு உரிய முறைகளாகும்.
(படம் வட்டம்)
1. பஞ்ச பூத கலவைகள்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சமே பஞ்ச பூதங்களான ஆகாயம்,வெப்பம், காற்று, நீர், மண் எனும் ஐந்து இயக்கமே ஆதார அமைப்பாக அமைந்திருக்கிறது. நாம் வாழும் இந்த பிரபஞ்ச இயக்கமானது இரு பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கிறது.
- ஜட இயக்கம்
- ஜடமற்ற இயக்கம் எனும் இரண்டு இயக்கமும் இணைந்து இயங்கும் இயக்கமாக அமைந்திருக்கிறது.
ஜட இயக்கம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஜட இயக்கமே நமது வாழ்வியலுக்கு பிரதான இயக்கமாக இருக்கிறது. இந்த ஜட இயக்கத்தின் ஆதாரங்களை தான் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்ச பூதங்கள் ஐந்து தான் பிரபஞ்சமாக திகழ்கிறது.
(படம் கோள் ஈர்ப்பு விசை வட்ட படம்)
- பஞ்ச பூதங்கள் ஐந்தில் ஆகாயமே பிரபஞ்சத்தின் விரிவாக (இடை வெளிகளால் சார்ந்திருக்கும் நிலை) காணப்படுகிறது.
- பஞ்ச பூதங்கள் ஐந்தில் வெப்பமே உஷ்னமாகவும், வெளிச்சமாகவும் காணப்படுகிறது. இந்நிலையை தான் பகல் என்கிறோம். வெப்பத்தில் (வெளிச்சம் ) வெளிச்சம் இல்லாமல் உஷ்னம் கலந்த நிலையை தான் இருள் அல்லது இரவு எனும் நிலையாக அமைந்திருக்கிறது.
- பஞ்ச பூதங்கள் ஐந்தில் காற்று மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால இடை வெளிகளால் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச கட்டமைப்பை சுழற்சி முறையில் இயங்க வைப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தை (உஷ்னத்தை) கூடுதலாகவும், குறைக்கவும் அதன் வாயிலாக பயன்படும் நிகழ்வுகளுக்கும் காற்றே காரண பொருளாக அமைந்திருக்கிறது.
குளிரின் தாக்கத்தை கூடுதலாக்குதலும்………………. ….. …….. ……. …….
2. பிரபஞ்ச உயிரியல் கட்டமைப்பு:
3. பிரபஞ்ச உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பு:
மனிதனும், பிரபஞ்சமும்:
மனித உயிருடலும், பிரபஞ்ச அமைப்பும் இயங்கும் விதத்தை அறியலாம்.
மேலும் அறிவோம் வாருங்கள்.
Leave a Reply