சூத்திரங்கள்- சந்திரன்

அனைவருக்கும் வணக்கம்,

பிரபஞ்சம் முழுவதிலும் இயல்பாக வாழ்ந்திட உதவும் இயற்கை கட்டமைப்பை விதிகள்/இயற்கை விதிகள் என்று அழைக்கிறோம்.

விதிகள்/இயற்கை விதிகள்:
இயற்கையில் இயல்பாகவே உயிரினங்கள் வாழ்ந்திடும் முறைகள் (தாவரங்கள், உயிரினங்கள் வாழுகின்ற வாழ்வியல் கட்டமைப்போடு அமைந்திருத்தல்) மழை, பனி, நீர் இருப்பு நிலைகள், ……. என அமைந்திருக்கும் முறைகளை குறிப்பதாகும். இதற்கு உதாரணமாக பூமி கோளை குறிப்பிடலாம். பூமி போன்ற கோள்களை தவிர பிற கோள்களில் இயற்கையாக உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமைந்திருப்பதில்லை. எனவே இவ்வாறு இயற்கையில் அமைந்திராத நிலையை இயற்கை கட்டமைப்பில் உருவாக்கப்படும் விதிகள் என்று அழைக்கலாம்.

இயற்கை விதிகள் இரு வகைப்படுகிறது.

  1. இயற்கையில் இயல்பாகவே இயங்கும் விதிகள்.
  2. இயற்கை கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இயங்கும் விதிகள் ஆகும்.

“இயற்கை கட்டமைப்புகள் இயங்கும் விதிகளின் துணைகொண்டு (ஈர்ப்பு விசை) செயற்கை கட்டமைப்பிற்கு உரிய சூத்திரங்கள் உருவாக்கப்படுகிறது”.

ஆக முதல் சூத்திரமானது பூமியில் வாழ்வாதார தேவைகளுக்காக உருவாக்கப்படுகிற முறைகளாகும் என்பதை அறிய வேண்டும்

1. இயற்கையில் இயல்பாகவே இயங்கும் விதிகள்:
பூமியில் இயற்கையாகவே இயங்கும் இயற்கை கட்டமைப்புகளின் வாழ்வாதார அடிப்படையில் நாம் வாழ்ந்து வருகிறோம். இங்கு (பூமியில்) நாம் வாழ்வதற்கு தேவையான இயற்கை மற்றும் இயற்கையின் துணைகொன்டு இயங்கும் செயற்கை அமைப்பு முறைகள் இயங்குவதற்கு உரிய சூத்திரங்கள் உருவாக்கப்படுகிறது.

2. இயற்கை கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இயங்கும் விதிகள்:
நாம் வாழும் பூமி அல்லாத பிற கோள்களில் உள்ள இயற்கை கட்டமைப்பு முறைகளை பார்த்தால் அங்கு உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்க இயலாது. எனவே இங்கெல்லாம் இயற்கை கட்டமைப்பை (பூமியில் உள்ள இயற்கை கட்டமைப்பு போல்) சீரமைத்தால் தான் வாழ்வாதாரத்தை (உயிரியல் வாழ்வாதாரம்) உருவாக்க இயலும் என்பதை அறியவேண்டும்.

வாழ்ந்திட உதவும் சூத்திரங்கள். இதற்கு கோள் இயக்க சூத்திரங்கள் என்றும் அழைக்கலாம்.

நாம் வாழுகின்ற இந்த பிரபஞ்சத்தில் முதல் முறையாக கோள் இயக்க சூத்திரங்களை வெளியிடுகிறோம். இதற்கு கோளை இயக்கும் (வாழ்வாதாரத்திற்கு) சூத்திரம் என்றும் அழைகலாம்.

இது வரை நாம் “கோளிற்குள் இயக்கங்களையும், கோள் விட்டு கோள் செல்லும் முறைகளையும் விஞ்ஞானத்தின் உச்ச கட்டமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கு ‘கோளை இயக்கும் விஞ்ஞான சூத்திரத்தை’ அறிமுகபடுத்தி விஞ்ஞானத்தின் மேன்மையை” மேலும் விரிவாக்குகிறோம்.

நாம் (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) பூமியில் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். மனித வாழ்வியலுக்கு அடிப்படையான, தேவையான ஒவ்வொரு விசயங்களையும் இயற்கையில் இருந்து இயற்கை முறையிலும், இயற்கையில் இருந்து செயற்கை முறையிலும் உருவாக்கிட விஞ்ஞானம் அவசியமாகிறது. ‘விஞ்ஞானம் உருவாகிட, வளர்ந்திட சூத்திரங்கள் அவசியமாகிறது.

“விஞ்ஞான வளர்ச்சியின் ஆற்றலுக்கு சூத்திரங்களின் இயக்க வழிகாட்டுதலே மிகப்பெரும் பேருதவியாக அமைகிறது.

மனிதர்கள் தங்களது பகுத்தறிவின் துணைகொன்டு பிரபஞ்சம் முழுவதிலும் வாழ உதவும் சூத்திரங்களை உருவாக்கியிருக்கிறோம். கீழ்க்கண்ட சூத்திரங்களை பயன்படுத்தி வாழ முற்படுகிற ஒவ்வொரு கோளிலும் இயற்கை கட்டமைப்பிலும், உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பிலும் சீரமைக்கப்பட வேண்டியவைகளை அறிந்திடவும், சீரமைக்கக்கூடிய முறைகளை விளக்கிடும் விதமாக உருவாக்கியிருக்கிறோம்.

 

கோள் ஈர்ப்பு விசை சூத்திரம்

வெப்ப ஈர்ப்பு விசை சூத்திரம்

மின் காந்த அலைகள் சூத்திரம்

கோள் காந்த சுழற்சி சூத்திரம்

உடல் எடை நிறைவு கானல் சூத்திரம்

பாதுகாப்பு வளையம் சூத்திரம்
பாதுகாப்பு வலயம்

 

பிரபஞ்ச ஈர்ப்பு விசை சூத்திரம்

பூமி – பஞ்ச பூத இணைப்பு சூத்திரம்

சந்திரன் – பஞ்ச பூத இணைப்பு சூத்திரம் (சீரமைத்தலுக்கு முன்)

சந்திரன் – பஞ்ச பூத இணைப்பு சூத்திரம் (சீரமைத்தலுக்கு பின்)

சுவாச இயல் காற்று சூத்திரம்

நுண்ணுயிர்கள் சூத்திரம்

தாவர ஈர்ப்பு விசை சூத்திரம்

வாழ்வாதார ஈர்ப்பு விசை சூத்திரம்

முக்கூட்டு சங்கமங்களின் மூலக்கூறுகள் சூத்திரம்

 

 

 

பிரபஞ்ச சூத்திரம் (இயற்கை கட்டமைப்பு)

:நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of