ஸ்ரீ ஜோதிமயம் கிருஷ்ணமூர்த்தி

ஒருவர் தன்னை தான் அறிவதற்கு, தனக்கு முன் தன்னையும், தான் வாழும் தரனியின் (உலகம்) தொடர்புகளையும் அறிந்த ஒருவரால் தான் இயலும். அவ்வாறு அறிந்த ஒருவரைத்தான் குரு என்று அழைக்கிறோம்.

எனது குரு ஸ்ரீ ஜோதிமயம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் “தன்னை தான் அறிந்தவர். தான் வாழும் தரனியின் தொடர்புகளையும் அறிந்தவர். இந்த பிரபஞ்ச தொடர்புகளின் மூல காரணங்களையும் அறிந்தவர்.” எனது வாழ்வின் அடிப்படை ஆதாரமாக அமைந்திருபவர்.

“இயல்பான வாழ்வியலை, இயற்கையின் துணைகொன்டு வாழ தெரிந்தவர்.” எனது அறிவை செம்மைபடுத்தியவர், எனது வாழ்விற்கு வழி காட்டியவர்.

Thanks and Thanks to The Universe Creator.