மனித வாழ்வாதாரம் பூமியில் துவங்கி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல கோடிக்கணக்கான கோள்கள் மத்தியில் பல லட்சம் வருடங்களுக்கு மேலாக சூரிய குடும்பத்தில் பூமி எனும் கோள் கட்டமைப்பில் வாழ்ந்து வருகிறோம். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் கட்டமைப்பு முறையில் இயற்கை தொடர்பில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு உயிரியலுக்கும் வாழ்வாதார இயற்கை கட்டமைப்பில் இயற்கையோடு இணைந்து வாழ அறிவு எனும் தொடர்பு முறை இயற்பியல் தொடர்பு முறையில் உயிரியலோடு இணைந்து வாழும் முறையாக இயற்கையில் இயற்கைகட்டமைப்பாக மற்றும் இயல்பாக அமைந்திருக்கிறது. அவ்வாறு வாழும் ஒவ்வொரு உயிரியலுக்கும் வாழ்வாதார தொடர்பாக அறிவு எனும் கட்டமைப்பு அமைந்திருக்கிறது. அவ்வறிவின் தொடர்பில் தொடர்பு கொள்கிற ஒவ்வொரு உயிரியலுக்கும் ( தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் …………….) வளர்ச்சியல், சுழற்சியல் இருப்பதை அறிந்த மனிதன் தமது வாழ்வியல் வாழ்வாதார கட்டமைப்பில் உள்ள வளர்ச்சியல், சுழற்சியல் முறைகளை அறிந்து வாழ முயற்சி செய்ததன் விளைவே கோள் சுழற்சி இயல் முறைகளை அறிந்ததும், கோள் சுழற்சி இயல்பை இயக்க அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உருவாகிறது.
அதாவது பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் அனைத்திற்கும் உயிரியல் வாழ்வாதார கட்டமைப்பில் மாதிரி கோளாக பூமியே அமைந்திருப்பதால் பூமியின் சுழற்சி இயக்க முறைகளை அறிவதும் அதேசமயம் பூமியின் சுழற்சி இயக்கத்தை போல் பூமியை சுற்றி உள்ள ஒவ்வொரு கோள் கட்டமைப்பையும் சுழற்சி இயக்க முறையில் சுழல வைத்தால் தான் உயிரியல் வாழ்வாதாரத்தை சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் உருவாக்க இயலும் மற்றும் கோள் ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள இயலும் என்பதால் இனி வரும் காலங்களில் கோள் சுழற்சி இயக்கங்களை அறிந்து கோள்களை இயக்குவதே விஞ்ஞானத்தின் முதல் கடமையாக அமைய இருக்கிறது என்பதை அறிவோம். அறிய வேண்டும்.
மேலும் இம்முறைகளை அறிந்து செயல்படுதல் என்பது விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட உயர் முயற்சியாகும். எனவே பூமியில் வாழ்ந்து பழகிய மனிதன் தமது வாழ்வாதாரத்திற்கு அடிப்படை ஆதார அமைப்பாக அமைந்திருக்கும் பகுத்தறிவை முழுமையாக அறிவதற்கு அதன்படி பிரபஞ்ச வாழ்வியலை தொடர்வதற்குரிய நேர்த்தியான வாழ்வாதார வழி முறையாகும். ஆகவே மனித வாழ்வாதாரத்தில் விஞ்ஞானத்தின் வாயிலாக வாழ்கிற வாழ்வியல் என்பது இயற்கையோடு இணைந்து வாழும் வழி முறையாகும்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிற வழி முறைகளை மேற்கொள்கிற போது இயற்கையின் ஒத்துழைப்பானது இயல்பாகவே அமையும் என்பதையும் அறியலாம். மனித வாழ்வாதாரம் துவக்க காலத்தில் இருந்த வாழ்வியல் கட்டமைப்பு முறைகள் எவ்வாறு இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான கட்டமைப்பு முறைகளாக உயர்ந்து விஞ்ஞான உலகமே படைப்பியல் உலகை தொட்டு பார்க்கிறது. படைப்பியல் உலகை தொட்டு பார்த்த விஞ்ஞான உலகமே மனித வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான அனைத்து தேவைகளையும் எளிமையாக்குகிறது. மற்றும் விசாலமாக்குகிறது.
அதோடு மாத்திரமல்லாது பிரபஞ்ச இயக்கங்களை நாம் வாழும் பூமியில் இருந்து கொண்டே பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளையும் அறிவது மட்டுமல்லாமல் அறிகிற கோளிலிருந்து மேலும் ஒவ்வொரு கோளையும் அறிந்து கொள்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. அவ்வாறு பூமி அல்லாது எந்த ஒரு கோலிலும் இயல்பாக இயற்கை கட்டமைப்பு முறையோடு இணைந்து வாழ வேண்டும் என்றால் பூமியின் இயற்கை கட்டமைப்பு முறையை போல் ஒவ்வொரு கோளிலும் இயற்கை கட்டமைப்பு முறையை உருவாக்க வேண்டும் அல்லது பூமியின் கோள் சுழற்சி முறையை போல் ஒவ்வொரு கோளையும் சுழல வைக்க வேண்டும்.
அவ்வாறு பூமியின் சுழற்சியை போல் கோள் சுழற்சி முறையை உருவாக்கினால் அக்கோளில் இயற்கை கட்டமைப்பு முறைகள் என்பது உருவாகும் என்பதை அறியலாம். அதாவது பூமியின் சுழற்சி கால அளவு, பகல்- இரவு கால அளவு, மழை, மேகம் – பனி போன்ற இயற்கை கட்டமைப்பு முறைகள் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் அமையும். எனவே கோள்களை அலசி ஆராய்வது போல் கோள் சுழற்சி முறைகளுக்கு உரிய முறைகளையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு உருவாகும் கோள் சுழற்சி முறை விஞ்ஞானத்தை முழுமையாகக்கும் முறையாகும்.
அதுவே பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் மனித வாழ்வாதாரத்தை பரவலாக்கம் செய்வதற்கு உரிய அடிப்படை மார்க்கமாக அமையும். எனவே நிகழ்கால விஞ்ஞான கட்டமைப்பின் தொடர் முயற்சியாக மற்றும் வருங்கால விஞ்ஞான கட்டமைப்பில் முதிர்ச்சி நிலை அடைவதற்கு உரிய நிகழ்வுகளை முழுமையாக்கும் கடமையாகும் என்பதை தெளிவாக அறியலாம். எனவே பூமியை போல் ஒவ்வொரு கோளையும் சுழல வைக்கும் பனியே வருங்கால விஞ்ஞான ஆய்வு முறைகளாக அமையும் எனும் வியத்தகு விஞ்ஞான மார்க்கத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கிறோம் எனும் மகிழ்ச்சியான செய்தியோடு நமது விஞ்ஞான ஆய்வுகளை தொடர்வோம்.
நன்றி வணக்கம்.
Leave a Reply