விண்கற்கள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் விண்கற்கள் சுற்று பாதை என்பது கோள் குடும்பத்திற்குள்ளும், இரு கோள் குடும்ப அமைப்பிற்குள்ளும் அமைந்திருக்கிறது.

ஈர்ப்பு விசை தொடர்பு:
கோள்களின் வெளி சுற்று வட்ட பாதைக்கும், விண்கற்கள் சுற்று வட்ட பாதைக்கும் ஈர்ப்பு விசை தொடர்பு இருக்கிறது.

இந்த ஈர்ப்பு விசை தொடர்பானது வெப்ப காற்று சுழற்சி ஈர்ப்பு விசைக்கும் – குளிர் காற்று சுழற்சி ஈர்ப்பு விசைக்கும் இடைவெளியில் அமைந்திருக்கிறது

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சுழற்சி இயக்க முறைகளில் இயங்குகிறது. கோள்களின் வாழ்வாதார முறையில் கோள்களின் இடைவெளியில் (ஒரு கோளுக்கும் இன்னோரு கோளுக்கும் உள்ள இடைவெளியில்) விண்கற்கள் சுற்று வட்ட பாதை அமைந்திருக்கிறது. இந்நிகழ்வு சூரிய குடும்பத்தை பொருத்தவரை செவ்வாய் கோளுக்கும் – வியாழன் கோளுக்கும் இடையில் விண்கற்கள் சுற்று வட்ட பாதை அமைந்திருக்கிறது. மேலும் நெப்டியூன் கோளின் வெளி வட்ட பாதை அருகில் விண்கற்கள் சுற்று வட்ட பாதை அமைந்திருக்கிறது.

விண்கற்கள் உலா வரும் பகுதிகள்:
சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக விளங்கும் செவ்வாய் கோளின் சுற்று வட்ட வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது. மற்றும் எட்டாவது கோளாக விளங்கும் நெப்டியூன் கோளின் சுற்று வட்ட வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது.

விண்கற்கள் விழும் நிகழ்வுகள்:
கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருகிற நிகழ்வில் வெப்ப காற்று சுழற்சி விசைக்கும் – குளிர் சுழற்சி காற்று சுழற்சி விசைக்கும் இடைவெளியில் கோளின் சுழற்சி இயலில் கோள் ஈர்ப்பு விசை (கோள் உள் (கீழ்) ஈர்ப்பு விசை) நிகழ்கிறது. அவ்வேளையில் தான் விண்கற்கள் தமது சுழற்சி இயலில் இருந்து கீழ் நோக்கி விழ நேரிடுகிறது. இந்நிகழ்வை தான் விண்கற்கள் விழும் நிகழ்வாக அமைகிறது.

கோள் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிற முறையில்:
கோளில் வெப்ப சுழற்சி ஈர்ப்பு விசை நிகழ்கிற போது விண்கற்கள் விழுந்தால் அவை சாம்பலாகி விடுகிறது.

கோள் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிற முறையில்:
கோளில் குளிர் சுழற்சி ஈர்ப்பு விசை நிகழ்கிற போது விண்கற்கள் விழுந்தால் அவை கோளின் மீது விழுகிறது அல்லது தூக்கி வீசி எறியப்படுகிறது.

விண்கற்களில் இருந்து கோள் மீளுதல்:
1. விண்கற்கள் தமது சுற்று வட்ட பாதையில் இருந்து கோளை நோக்கி கீழே விழுகிற நேரத்திற்குள் கோள் தமது சுற்று சுழற்சியில் (வெப்ப காற்று சுழற்சி ஈர்ப்பு விசைக்கும் – குளிர் காற்று சுழற்சி ஈர்ப்பு விசைக்கும் இடைவெளியில் உருவாகும் நிகழ்வில்) மாறுதல் நிகழ்வு நடைபெற வேண்டும்.

2. விண்கற்கள் தமது சுற்று வட்ட பாதையில் இருந்து கோளை நோக்கி கீழே விழுகிற நேரத்திற்குள் கோள் தமது சுற்று சுழற்சியில் வெப்ப காற்று சுழற்சி ஈர்ப்பு விசை நிகழ்கிற நிகழ்வில் விண்கற்கள் எரிந்து சாம்பலாகி விடுகிறது.

3. விண்கற்கள் தமது சுற்று வட்ட பாதையில் இருந்து கோளை நோக்கி கீழே விழுகிற நேரத்திற்குள் கோள் தமது சுற்று சுழற்சியில் வெப்ப காற்று அல்லது குளிர் காற்றின் வேகத்தில் விண்கற்கள் கோளை விட்டு வெகுதூரம் வீசி எறியப்படுகிறது.

மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of