விஞ்ஞானம்

விஞ்ஞானம்:
அறிவு + இயல் = அறிவியல்
(அறிந்து கொண்ட இயல் – விஞ்ஞானம்)

மனிதன் தமது வாழ்வியலுக்கு மனித உயிருடல் இயக்க அமைப்பில் புலன்களின் வெளிப்புற தொடர்பு இயக்கங்களும், உலகியல் தொடர்பு இயக்கங்களும் இணைந்து இயங்கும் இயக்க அமைப்பியலுக்கு விஞ்ஞானம் எனும் பெயராகும்.

அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்தில் பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து வருகிறோம்.

இவ்வுலகில் வாழ்வதற்கு, வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்வதற்கு நமது உயிருடல் இயக்க அமைப்பில் நமக்கு தெரிந்த மற்றும் தெளிவாக நமக்குள் இருப்பது நமது ஐந்து புலன்கள் அமைப்பு முறைகளாகும். மேலும் நமது ஐந்து புலன்களின் அமைப்பு முறைகள் தொடர்பு கொள்வதற்கு உலகின் இயக்க தொடர்பு (உலக இயற்கை இயல் கட்டமைப்பு) முறைகளாகும். உலகின் இயக்க முறைகளும் தேவையாக இருக்கிறது.

தொடர்பு முறைகள்:

நமது ஐம்புலன் தொடர்பு அமைப்புகளும், உலக இயற்கை இயல் கட்டமைப்பு முறைகளும் இணைந்து இயங்கும் இயற்கையாக & இயல்பாக இயங்கும், இயக்கிடும் தொடர்பு முறைகளுக்கு விஞ்ஞான (அறிவியல்) தொடர்பு முறைகள் என்று அழைக்கிறோம்.

மனிதன் தமது தொடர்புகள் அல்லாது உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை கட்டமைப்புகள், பஞ்ச பூத தொடர்பு அமைப்புகள், பிற கோள் தொடர்பு அமைப்புகள் என்பனவற்றில் உள்ள தொடர்புகள் அணைத்திலும் உயிரியல் வாழ்வாதார தேவைகளுக்கு ஏற்புடைய முறையில் தொடர்பு கொள்வதே விஞ்ஞான முறையாகும்.

மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of