அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சுழற்சி முறையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. கோள்களின் சுழற்சி முறையானது ஒரே அச்சில் இரண்டு விதமாக சுழல்கிறது.
1, திரவ நிலையில் சுழல்கிறது.
2. திட – திரவ நிலையில் சுழல்கிறது.
இவ்விரு நிலைகளில் சுழல்வதில் இரு விதமான தொடர்பு அமைப்புகள் இருப்பதை அறிய வேண்டியிருக்கிறது. இவ்விரு வித தொடர்பு அமைப்பு முறைகளின் இயக்கங்கள் இயங்குகிற விதங்களை கீழ் கானும் முறைகளில் அறிவோம்.
திரவ நிலையில் சுழல் அமைப்பு:
இப்பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் ஒவ்வொன்றும் திரவ நிலையில் சுழலும் அமைப்பு முறையானது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்குரிய முறைகளில் பயன்படுகிறது.
சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் கோளிற்கு:
- வெளி – உள் கட்டமைப்பிற்கும்,
- கோளின்பாதுகாப்பு வளையத்திற்கும்,
- கோளின் வெளி சுற்றில் அமைந்திருக்கும் பிரபஞ்ச தொடர்பு கட்டமைப்பிற்கும் உள்ள தொடர்பு அமைப்பு முறைகளில் தொடர்ந்து இயங்கும் இயக்க அமைப்பு முறையாக அமைந்திருக்கிறது.
திட – திரவ நிலையில் சுழல் அமைப்பு:
இப்பிரபஞ்சத்தில உள்ள கோள்கள் ஒவ்வொன்றும் திட – திரவ நிலையில் சுழலும் அமைப்பு முறையானது தன்னை தானே சுற்றி வருதற்கு உரிய முறைகளில் பயன்படுகிறது.
தன்னை தானே சுற்றி வரும் கோளிற்கு:
- கோளிற்குள் நிலவும் மின் காந்த அலைகளின் இயக்கமும்,
- வெப்பம் – மண் – நீரின் தொடர்பு இயக்கமும்,
- கோளிற்குள் கோள் ஈர்ப்பு விசையின் தன்மையும், …… காரணமாக அமைந்திருக்கிறது.
எனவே கோளின் சுழற்சி இயக்கத்தை மேலும் பிரபஞ்ச இயக்க இயல் வாயிலாக அறியலாம். அதாவது பிரபஞ்ச இயக்க கட்டமைப்பில் ‘ஒவ்வொரு கோளின் சுழற்சி இயக்கமும் ஒவ்வொரு விதமான கால அளவிலும், வேக அளவிலும் இயங்குகிறது’ என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது. கோள் சுழற்சி இயலை அறிவதற்கு கோளின் இயக்கங்களை நன்கு அலசி ஆராய்ந்து அறியவேண்டும்.
“உயிரியல் வாழ்வாதாரத்திற்கு வாழ்வியல் கோளாக, வழிகாட்டி கோளாக பூமி அமைந்திருக்கிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்வோம்.
சந்திரன் தன்னை தானே சுற்றுதல்:
சந்திரன் தன்னை தானே சுற்றி வரும் நிகழ்விற்கு, சந்திரனின் மைய அச்சின் மேல் பகுதியில் இயக்க சக்தியாக அமைந்திருக்கும் திட -திரவ அமைப்பை பொறுத்தே அமைந்திருக்கிறது. சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான சுழற்சி இயக்கத்தை தீர்மானிக்க உதவுவதும் தன்னை தானே சுற்றி வரும் நிகழ்விற்கு காரணமாக அமைகிறது.
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிட சந்திரனின் இயற்கை கட்டமைப்பில் நிகழக்கூடிய நிகழ்வுகளை அறிவோம்.
தற்போதைய நிகழ்வுகள்: (ச.சீ.மு)
பூமியை விட வெப்பம் – குளிர்,
மின் காந்த அலைகளின் தாக்கம் அதிகம்.
சந்திர (கோள்) ஈர்ப்பு விசை குறைவு,
சந்திரனில் வாழும் நுண்ணுயிர்கள் மண்ணின் மேற்பரப்பில் வாழாது இருத்தல்.
தன்னை தானே சுற்றி வரும் கால அளவு பூமியை விட பலமடங்கு அதிகம்.
பகல் – இரவு பூமியை விட பலமடங்கு கூடுதல் அளவு போன்ற நிகழ்வுகளை இயற்கை முறையில் சீரமைக்கப்படுகிற போது சந்திரன் தன்னை தானே சுற்றி வருதல் என்பது பூமியில் வாழும் உயிரிணங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமையும் என்பதை தீர்க்கமாக அறிவோம்
நன்றி, வணக்கம்.
மேலும் அறிவோம்.
(To have a nice image that shows rotating Moon, in both before correction and after correction formation. That is, slow and fast motion)
Leave a Reply