பௌவர்ணமி அன்று பூமியில் இருள் அகன்ற வெளிச்சமயம்
சந்திரனின் தனித்துவத்திற்கு இதுவே முதல் சான்று
அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கோள்கள் இருக்கிறது.
கோள்களை கோள்கள், நட்சத்திரங்கள் என இரு வகைகளில் பிரிக்கலாம்.
கோள்கள்: கோள்களை கோள்கள், துணை கோள்கள் என இரு வகைகளில் பிரிக்கலாம்.
ஒளி:
பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான கோள்களும் ‘ஒளி தரும் தன்மை’ உடையது. கோள்களின் நிறம் – பல்வேறு நிறங்களையும், தன்மைகளையும் உள்ளடங்கி இருக்கிறது என்பதை அறிவோம்.
ஒளியின் நிறம்:
கோடிக்கணக்கான கோள்களும் ஏழு வகையான நிறங்களுக்குள் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மை உடையது என்பதையும் நன்கு அறிய வேண்டும்.
நாம் வாழும் பூமியில் இருந்து பார்க்கையில் சந்திரன், சூரியன் ஆகிய இரு கோள்களின் ஒளிதரும் தன்மை புற கண்களால் பார்க்க கூடிய அளவில் மிக பிரகாசமான தன்மை உடையது. பகலில் சூரிய ஒளியும், இரவில் சந்திர ஒளியையும் கான இயலும்.
சூரியன்:
சூரியனின் மிகபிரகாசமான ஒளி தனது குடும்பத்திற்கு (சூரிய குடும்பம்) வெளிச்சத்தையும், வெப்பத்தையும் கொடுத்து உதவுகிறது. இதனால் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களும், துணை கோள்களும் தங்களது இயக்கங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறது. இந்த சூரிய ஒளியின் தன்மையில் உள்ள ஆதார சக்தியை பயன்படுத்தி தான் ஒவ்வொரு கோளிலும் உள்ள ‘நுண்ணுயிர்கள்’ வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
இயற்கையின் சிறப்பு:
சூரிய ஒளியின் “மிதமான வெப்பமும், வெளிச்சமும்” எந்த ஒரு கோளில் வெளிப்படுகிறதோ அந்த கோளில் ‘இயற்கை கட்டமைப்பு’ சீராக அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
வாழ்வாதார சிறப்பு:
இயற்கை கட்டமைப்பு எந்த ஒரு கோளில் சீராக அமைந்திருக்கிறதோ அந்த கோளில் “உயிரியல் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை மனிதர்களால் உருவாக்க இயலும்” என்பதை அறிய வேண்டும்.
சந்திரன்:
சூரிய குடும்பத்தில் பூமியில் வாழ்கிற நமக்கு அதாவது பூமிக்கு துணை கோளாக அமைந்திருப்பதுவே சந்திரன் ஆகும்.
சந்திரன் இரவில் தமது வெளிச்சத்தையும், வெப்பத்தையும் பிரகாசிக்க செய்கிறது. சந்திரன் தமது வெளிச்சத்தையும், வெப்பத்தையும் பகலில் பிரகாசித்தாலும் பூமியில் நம்மால் அதை உணர முடிவதில்லை. அதோடு மட்டுமல்லாது சந்திரனின் ஒளியின் தன்மையை வெளிப்படுத்துவதில் மாறும் தன்மை உடையதாக அமைந்திருக்கிறது. இந்நிகழ்வு சந்திரன் தமது சுழற்சியின் தன்மைக்காக எடுத்துக்கொள்ள கூடிய கால அளவில் உருவாகும் மாற்றமே காரணமாகும். அதாவது பூமியின் சுழற்சி கால அளவு 24 மணி நேரமாகும். சந்திரனின் சுழற்சி கால அளவு 28 நாட்களாகும்.
சந்திரனில் உருவாகும் ஒளியின் மாறும் தன்மையைத்தான் அம்மாவாசை, வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறை எனும் நிகழ்வுகளாகவும், கால அளவுகளாகவும் அறிந்து கொண்டிருக்கிறோம்.
இயற்கையின் சிறப்பு:
சந்திரன் தமது ஒளியின் தன்மையும் (வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறை), வெப்பமும் (குளிர்ச்சியின் தன்மை) பூமியின் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாகவும், உறுதுணையாகவும் அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.
தமக்கு தாம் உதவி செய்து கொள்ள முடியவில்லை என்றாலும் தமது தொடர்பில் இருப்பவர்களுக்கு உதவும் தன்மை சந்திரனுக்கு அமைந்திருக்கிறது.
இவ்வளவு காலம் பூமிக்கு (பூமியில் வாழும் உயிரிணங்களுக்கும், தாவரங்கள், மனிதர்கள்) உதவிய சந்திரனுக்கு நாம் உதவி செய்வோம்.
அதாவது,
சந்திரனை,
- பூமியை போல் வேக அளவில் சுழல வைப்போம்.
- பூமியை போல் மின் காந்த அலைகளின் வெப்ப ஈர்ப்பு விசையை சீரமைப்போம்.
- சந்திரனில் தற்போது நிலவும் கடுமையான வெப்பம் – குளிரை சீரமைப்போம்.
- பூமியை போல் இரவு – பகலை கொண்டு வருவோம்.
- பூமியை போல் ஈர்ப்பு விசையை நிறைவு செய்வோம்.
- பூமியின் பாதுகாப்பு வளையத்திற்கு உரிய இயற்கை பாதுகாப்பை போல் சந்திரனின் பாதுகாப்பு வளையத்திற்கும் இயற்கை பாதுகாப்பை உருவாக்கி தருவோம்.
- விண் கற்கள் விழும் அபாயத்தில் இருந்து சந்திரனை மீட்போம்.
- பூமியை போல் மேகம், பணி, மழையை பொழிய வைப்போம்.
- சந்திர மண்ணில் (ஆழத்தில்) வாழும் நுண்ணுயிர்களுக்கு வாழ்வாதாரத்தை வளமாக்கித்தருவோம்.
- பூமியில் வாழும் நுண்ணுயிர்களை சந்திரனில் வாழ மேல் மண்ணிற்கு வெளிவரும் நுண்ணுயிர்களுக்கு துணையாக வாக்களிப்போம்.
- பூமியில் வாழும் தாவரங்களின் வாழ்வாதார கட்டமைப்புகளை சந்திரனில் வாழ மறுவாழ்வு தந்து பசுமை மழையில் மகிழ வைப்போம்.
- சந்திரன் தமது மழையில் நணையும் இயற்கை சூழல் அமைப்பை இரவு – பகலாக நாமும் அனுபவிக்க சந்திரனின் அனுமதியை கோருவோம்.
- பூமியில் வாழும் உயிரிணங்களை புதிய வாழ்வாதாரமாக சந்திரனில் வாழ்வளிப்போம்.
- சந்திரனில் வாழ பல ஆண்டுகளாக தவம் இருந்த மனித குலத்தை வாழ்வாங்கு வாழ வைப்போம்.
சூரிய குடும்பத்தில் வாழும் பூமிக்கு சந்திரனே துணை கோளாக இருந்து வருகிறது. “இனி உருவாகும் (பூமி, சந்திரன் அல்லாத கோள்கள் அணைத்திற்கும்) வாழ்வாதார இயல் அணைத்திற்கும் சந்திரனே விஞ்ஞான வழிகாட்டி கோளாக” அமையும் என்பதை அறிய வேண்டும்.
பூமியில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து மனித மற்றும் உயிர் குலத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை சந்திரனில் வாழ வாய்ப்பளித்தமைக்கு “நன்றி திருவிழாவை” பூமியிலும், சந்திரனிலும் கொண்டாடி மகிழ்வோம்.
“பிரபஞ்சம் முழுவதும் அறிவிப்போம்”.
பூமியில் வாழ்ந்து வந்த மனிதர்கள் சந்திரனில் வாழ விட்டார்கள். இனி பிரபஞ்சம் முழுவதும் மனிதர்களின் வாழ்வாதாரம் தொடரும் என்போம்.
தொடர, தொடர்ந்திட அனைவருக்கும் வணக்கம். நன்றி, வணக்கம்.
Leave a Reply