அனைவருக்கும் வணக்கம்,
பூமியில் காலங்களை கண்டறிவதற்கு பயன்பட்டுவரும் கெடிகாரம். சந்திரனின் சீரமைப்பு நிறைவு நிலையை பெறுகிற பொழுது, பூமியில் ஏற்படவிருக்கும் பிரத்யேக மாற்றங்களை தெரிவிக்கும் கெடிகாரமா பூமியின் கெடிகாரம் வடிவமைக்கப்படுகிறது.
பூமியில் பருவகால மாற்றங்கள் ஏற்படும் நேரங்களில், கெடிகாரம் மாற்றி அமைக்க படுகிறது. அதாவது கோடைகால பருவத்தில் பகலின் அளவுகள் அதிகமாகவும் இரவின் காலஅளவுகள் குறைந்தும் காணப்படுகிறது. அதுபோல் பனிக்காலத்தில் இரவின் அளவு அதிகமாகவும் பகலின் அளவுகள் குறைவாகவும் காணப்படுகிறது.
இந்நிலை சந்திரன் சீரமைப்பிற்குப்பின் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின், முக்கூட்டு நேர் நிலை சந்திப்பு தினமும் காலை வேளையில் நடைபெறவிருப்பதற்கேற்ப பூமியின் கெடிகாரம் மாற்றி அமைக்க்கப்பட்டுள்ளது.
இக்கடிகாரம், பருவகால சுழற்சியை மையப்படுத்திய கெடிகாரத்திலிருந்து கோள்களின் சுழற்சியை மையப்படுத்திய கெடிகாரமாக மாறவிருக்கிறது.
அதே வேளையில் மக்கள் தங்களது அனுதின பயன்பாடுகளில் பிறைகாலங்களை அறிய பயன்படவுள்ளது.
அதாவது சந்திரனின் சீரமைப்பிற்கு பின் பூமியில் பிறை மாற்றங்கள் அனைத்தும் ஒரு நாளில் முழுமையாக காணும் மகத்துவமான நிகழ்வை காணலாம்.
அதன் கெடிகார வடிவை இங்கு காண்கிறோம்.
நன்றி வணக்கம்.
Leave a Reply