கோள் ஈர்ப்பு விசைக்கும், கோள் சுற்று வட்ட பாதைக்கும் உள்ள தொடர்புகள்

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் எண்ணில்அடங்கா கோள்கள் பிரபஞ்ச சுழற்சி இயலோடு இணைந்து சுழல்கிறது. அவ்வாறு சுழலும் கோள்கள் தத்தமது கோள் சுற்று வட்ட பாதையில்சுழல்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பிரபஞ்ச மைய அச்சின் ஈர்ப்பு விசை தொடர்பிலும், கோளின் மைய அச்சின் தொடர்பிலும் இயல்பாக சுழன்றிடுமாறு இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. மேலும் பிரபஞ்ச பாதுகாப்பான பாதுகாப்பு வளையத்தின் ஈர்ப்பு விசை தொடர்பிலும், கோள் பாதுகாப்பு வளையத்தின் ஈர்ப்பு விசை தொடர்பிலும் பஞ்சபூத கட்டமைப்போடு இணைந்து சுழலும் விதமாக கோள் சுற்று வட்ட பாதையில் ஈர்ப்பு விசையோடு இணைந்து சுழல்கிறது. ஆகவே மேலும் பிரபஞ்ச ஈர்ப்பு விசை+ பிரபஞ்ச மைய அச்சின் ஈர்ப்பு விசை+ பிரபஞ்ச பாதுகாப்பு வளைய ஈர்ப்பு விசை+ பிரபஞ்ச கோள் சுழற்சி ஈர்ப்பு விசை+ பஞ்சபூத கட்டமைப்பு ஈர்ப்பு விசை+ (உள் வெளி+ வெளி உள்) என  கோள் ஈர்ப்பு விசைக்கும், கோள் சுற்று வட்ட பாதைக்கும் உள்ள தொடர்புகளில் இயங்கிட + இயக்கிட கோள்கள் உயிரியல் வாழ்வாதார அமைப்பாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.

நன்றி,

வணக்கம்.

3
Leave a Reply

avatar
3 Comment threads
0 Thread replies
1 Followers
 
Most reacted comment
Hottest comment thread
3 Comment authors
Supports Healthy Hearingfitspresso orgYoakeash Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Yoakeash
Guest
Yoakeash

When will the planets Sun, Moon and Earth come to zero degree

fitspresso org
Guest

I couldn’t stop scrolling and reading, your content is truly one-of-a-kind. Thank you for all the time and effort you put into creating such amazing content.

Supports Healthy Hearing
Guest

Stumbling upon this website was such a delightful find. The layout is clean and inviting, making it a pleasure to explore the terrific content. I’m incredibly impressed by the level of effort and passion that clearly goes into maintaining such a valuable online space.