அனைவருக்கும் வணக்கம்,
மனித வாழ்வியலின் அடிப்படை கட்டமைப்பை புரிந்து கொண்ட நிகழ்வில் தான் வாழ்வியலில் அவ்வப்போது நிகழும் எதார்த்தங்களையும், காரண, காரியங்களையும் அதன் விளைவுகளையும் அறிந்து கொள்ளக்கூடிய தெளிவையும் பெற இயலும்.
“வாழ்வியலின் வாழ்வாதார கோட்பாடு” இதுவே ஆகும்.
பூமியில் மனித வாழ்வு இன்றைய அளவில், இந்த அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்வதற்கு அடிப்படை காரணமாக அமைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சியே மூல காரணமாகும். விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணமே வாழ்வியலின் வாழ்வாதார கோட்பாடு ஆகும் என்பதை அறிய வேண்டும்.
பூமியில் கழிவுகளும், மாசுகளும், நிறைவதற்கு:
- விஞ்ஞான வளர்ச்சி காரணமா……
- மனித பெருக்கம் காரணமா……..
- ஆக்கிரமிப்புகளுக்கு உரிய பேராசை காரணமா…….
- காலத்தின் கட்டாயமா……..
என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் மாத்திரமே புரிந்து கொள்ள இயலும்.
இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வு பூமியை கடந்து சந்திரனுக்கோ அல்லது பிற கோள்களுக்கோ செல்ல வேண்டிய அவசியத்தை அறிவோமா?
சந்திரனில் நமது வாழ்வாதாரத்தை உருவாக்கிட, “சந்திரனில் மனித வாழ்வாதார அடிப்படை கட்டமைப்பை அறிந்தால் மாத்திரம் தான் விஞ்ஞான ஆய்வுகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்க்கு செல்ல இயலும்” என்பதை அறிவது அவசியமாகும்.
“அவசியத்தை அறிவோம் ஆனந்தமான வாழ்வாதாரத்தை உருவாக்குவோம் “.
நன்றி வணக்கம்.
Leave a Reply