பூமி கடிகாரம் – சந்திரன் சீரமைப்பில்

நாம் வாழும் பூமியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் கடிகாரம் எத்தனையோ மாற்றங்களுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுகிறது என்பதை அறிவோம்.

இந்த டிஜிட்டல் கடிகாரம் பயன்படுத்தப்படும் காலகட்டத்தில் தான் சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் டிஜிட்டல் கடிகாரத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியினை காட்டுகிறது.

அதாவது பூமியில் இதுவரை 24 மணி நேரம் கொண்டதாக இருக்கும் கடிகாரம் 12 மணி நேரம் பகலாகவும், 12 மணி நேரம் இரவாகவும் உடையதாக அமைந்திருக்கிறது.

இனிமேல் இந்நிகழ்வானது 10 மணி நேரம் பகலாகவும், 14 மணி நேரம் இரவாகவும் அமையும் என்பதை அறிய வேண்டும்.

பூமியில் வழக்கமான பகல் – இரவு நேர மாற்றம் மாத்திரம் அல்லாது மேலும் முழுமையான இருள் (பூமி முழுவதும்) உருவாகிற சூழலும் உருவாக இருக்கிறது.

சந்திரன் சீரமைக்கப்படுகிற நிலையில் பூமியில் உருவாகிற மிகப்பெரிய மாற்றமாக நிகழ்வது இதுவே முதல் முறையாகும். அதாவது பூமி முழுவதும் 2 மணி நேரம் இருள் மயமாக காட்சி அளிக்கும். அதுவும் காலையில் நிகழும் நிகழ்வாக அமையும். இதனால் பூமியில் பகல் 10 மணி நேரமாக அமையும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of