புலன்களின் இயக்கம்

வழி அறிய – வாழ்வை அறிவாய்.
ஒளியை அறிய உலகை அறியலாம்.
உலகை அறிய உன்னை அறியலாம்.
உலகை அறிய உன்னை அறியலாம்.
உன்னை அறிந்தால் – உலகின் முழுமையை அறியலாம்.
அறிவதை அறிந்தால் – அகிலத்தில் ஆனந்த வாழ்வு.
கேட்டல் ஒலி ஒலியே வழி
வழியே வெளி – வெளியே வாழ்வு.
புலன்களின் இயக்கம் மாசுபடுதலே – பூமி மாசுபடுதலாகும்.
புலன்களின் இயக்க மாசுடுதலை நீரால் சுத்திகரிப்பு செய்.
நீரை அறிய. நீரே அறிய.
நீரின் வழியை ஒழுங்கு படுத்துவோம்.
நிலத்தின் மாசுக்களை சீர்படுத்துவோம்
மண்ணில் நீர்
மண்ணுக்குள் நீர்
நீருக்குள் மண், நீரியல் – வாழ்வியலை அறிவோம்.
நீரில் மண் நீரால் அமையும் உலகு.
நில இயல் வாழ்வியலை அறிய நீரியல் வாழ்வியலை அறிவோம்.
அறிந்தால் வாழ்வு,
வாழ்ந்தால் அறிவு.
வாழ்வியலை அறிவதே அறிவு.
அறிவுடன் வாழ் – அகிலத்தில் வாழ்.
வாழ்வே அறிவு அறிவே வாழ்வு.
பகுத்தறிவை அறியலாம்.
பகுத்துண்டு வாழலாம்.
பகுத்தறிவுடன் வாழ்வதே
அறிவியல் வாழ்வாகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of